ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிகர் ஜெகபதி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல வில்லன் […]
Tag: நடிகர் ராம் சரண் தேஜா
ஷங்கர்- ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த படம் பான்- இந்தியா படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் […]
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது . இது ராம் சரணின் 15வது படமாகும் . தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் […]
ஆர் ஆர் ஆர் படக்குழுவினருடன் நடிகர் ராம் சரண் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் . இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்த படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது என்பது […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருக்கு கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படமும் வெற்றி பெற்றது . இந்த இரண்டு வெற்றிக்குப் பின்னர் மூன்றாவதாக தளபதி விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் […]