Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ரெபல் கிருஷ்ணம் ராஜு காலமானார்….. சோகத்தில் திரையுலகம்….!!!!!

பிரபல நடிகர் பிரபாஸின் பெரியப்பாவும், நடிகரும், அரசியல்வாதியுமான ரெபல் கிருஷ்ணம் ராஜு மரணமடைந்தார். இவர் தெலுங்கு திரையுலகில் 183 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த கிருஷ்ணம் ராஜூ, தமிழ்நாட்டில் கவர்னராக நியமிக்கப்படுவதாக இரண்டு முறை சொல்லப்பட்டது. 82 வயதான அவர், வயது முதிர்ச்சியால் காலமானார்.இவர் இந்திய திரைப்பட நடிகராவார்.  தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர். இவர் நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருதுகளை பெற்றவர். தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு ரீபல் ஸ்டார் […]

Categories

Tech |