பா.இரஞ்சித் டைரக்டு செய்யும் “தங்கலான்” படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்த படம் கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எஃப் பற்றிய கதை என பா.இரஞ்சித் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அத்துடன் இந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் […]
Tag: நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் பற்றிய கதை என்று இயக்குனர் கூறியுள்ளதால் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் […]
இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தால் கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்படும். இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 வருடத்திற்கு விசா இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் செல்லலாம். இந்த கோல்டன் விசாவானது பல்வேறு பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், ஊர்வசி ரவுதாலா, மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், பாவனா, மீனா, கமல்ஹாசன், வெங்கட் பிரபு, சரத்குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பல வருடங்களாக சமூக வலைதளத்தில் இணையாமல் இருந்த விக்ரம் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்கள் ரிலீசுக்கு இடையில் டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து டுவிட்டரில் பல்வேறு விதமான […]
இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவருக்கு இந்திய நாட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுக் கொண்டது அந்நாட்டில் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிகிறது. இவரைப் பற்றி டிவி நிகழ்ச்சியில் ஒருவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர், அவரால் நம்முடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாதென்று கூறியுள்ளார். இந்த வீடியோவை தி […]
தென்னிந்திய சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போதைய ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் ராஷ்மிகா சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில், நடிகர் கார்த்திவுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சியான் விக்ரம். இவர் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி தற்போது 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை நடிகர் விக்ரம் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி வெளியான என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் விக்ரம் நடிகராக அறிமுகமானார். விக்ரமுக்கு நடிகர் என்பது மிகப்பெரிய கனவு மற்றும் சவால் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் ஒரு காலத்தில் விக்ரம் வாய்ப்பு […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கடந்த 30-ஆம் தேதி விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது பாலிவுட் […]
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். 2 பாகங்களாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம், படத்தின் மிக சரியான தேர்வு எனவும் தன் திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் எனவும் […]
கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்-1”. 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் கூறியதாவது, இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது, இது போன்ற கதைகளில் நான் நடிக்க மாட்டேனா […]
கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இவற்றில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இப்படம் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி படக்குழுவினர் இப்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் “சியான் 61” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். ரசிகர்களின் அன்புக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். இதற்கிடையில் விக்ரம் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம் ஆகும். இந்நிலையில் விக்ரமின் வீட்டில் பல்வேறு […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலிக்கும் சியான் விக்ரம் இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி நாயகியாக நடிக்க, மிர்ணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், ஆனந்த்ராஜ் மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா திரைப்படத்தை லலித் குமார் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்ஃபான் பதான், ரோபோ சங்கர், ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் […]
கோப்ரா திரைப்படத்தில் விக்ரம் 7 வேடங்களில் நடித்திருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்ஃபான் பதான், ரோபோ சங்கர், ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். […]
பிரபலமான நடிகரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விக்ரம் வலம் வருகிறார். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள ஒரு […]
ஐதராபாத்தில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ‘சோழா சோழா’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ரம், “இந்த படத்தில் நடித்ததை எனது பாக்கியமாக நினைக்கிறேன். அதே சமயம், மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர் படங்களில் நடித்த பின்னர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம் என முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் அவர் இருந்து வந்தாலும் ட்விட்டரில் கணக்கை தொடங்காமல் இருந்தார்.இந்நிலையில் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில், அவரை நெட்டிசன்கள் மளமளவென பின் தொடர்ந்து வருகின்றனர்.சியான் விக்ரம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ளார். ரசிகர்கள் அவரை அன்புடன் அழைக்கும் சியான் (@Chiyaan) என்ற […]
நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் அவர் இருந்து வந்தாலும் ட்விட்டரில் கணக்கை தொடங்காமல் இருந்தார்.இந்நிலையில் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில், அவரை நெட்டிசன்கள் மளமளவென பின் தொடர்ந்து வருகின்றனர்.சியான் விக்ரம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள கணக்கை சுமார் 37,000 பேர் பின் தொடர்கின்றனர்.ரசிகர்கள் அவரை […]
நடிகர் விக்ரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் […]
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, ரகுமான், […]
நடிகர் விக்ரமை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது என இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயின் ஆக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 8-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர், நேற்று வீடு திரும்பினார். இதற்கிடையே விக்ரம் உடல்நிலை குறித்து யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இன்று ‘கோப்ரா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விக்ரம், நம்ம என்னென்னமோ பார்த்துட்டோம். இதெல்லாம் […]
நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அனைவருக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது மேனேஜர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதையடுத்து இரண்டு நாள் வீட்டில் ஓய்வெடுத்த பிறகு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று […]
நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அனைவருக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். வதந்திகள் வேதனை அளிக்கிறது. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் .அவர் நலமுடன் இருக்கிறார். நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகான். இந்த படத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து அவர் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற […]
நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கிய கவுதம் மேனன் விரைவில் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இந்த நிலையில் இவர் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பார்த்திபன், ரீத்துவர்மா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017 […]
நடிகர் விக்ரம் மற்றும் துரு விக்ரம் இருவரும் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குறித்து நடிகை கஸ்தூரி இணையதளத்தில் விமர்சனம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் விக்ரம் மற்றும் துரு விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘மகான்’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாபிசிம்ஹா சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சமீபத்தில் OTT யில் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் […]
‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குனரை, தயாரிப்பாளர் டி.சிவா காட்டமாக விமர்சித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர் இமைக்கா நொடிகள், டிமாண்டி காலனி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதனையடுத்து “கோப்ரா” என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி கே.எஸ். ரவிக்குமார், பத்மப்ரியா ஜானகிராமன், மியா, இர்பான் பதான், கனிகா, ஷாஜி சென், ரோஷன் மேத்யூ உள்ளிட்ட […]
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படதின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது வலைதள பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த […]
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் படத்தின் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் அவரது மகன் துருவ் விக்ரம் அவருடன் இணைந்து ‘மகான்’ திரைப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில் பாபி சிம்ஹா, வாணி போஜன், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேபால், டார்ஜிலிங், சென்னை, […]
கிரிக்கெட் வீரர் டோனியை நடிகர் விக்ரம் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் அவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். டோனிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். Rockstars!! When #Thala #Dhoni @msdhoni met #ChiyaanVikram! Guys, this is as good as it gets!! When two masters of their professions meet, admiration […]
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிற்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். அவரும் அவருடைய மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த “மகான்” திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு […]
திரையுலகில் செம பிஸியாக வலம் வரும் நடிகர் விக்ரம், ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. இதற்கு முன்னதாக ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டதால் விக்ரம் மற்றும் ரஞ்சித் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் விக்ரம் மற்றும் ரஞ்சித் இணையும் இந்த படம் யாஷ் நடிப்பில் வெளிவந்த KGF […]
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகான்’ திரைப்படம் OTT-ல் வெளியாகிறது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள ‘மகான்’ திரைப்படத்தில் அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் வாணி போஜன் ,சிம்ரன் ,பாபி சினிமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. […]
நடிகர் விக்ரம் 1990-இல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் 1999-ல் பாலா இயக்கத்தில் நடித்த சேது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மளமளவென படங்கள் குவிந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவருக்கு ஒரு கதை பிடித்து விட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர். தற்போது விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளது. கடந்த […]
நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லேசான அறிகுறியே இருப்பதால் தன்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் நடிகர் விக்ரம். நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், விக்ரமுக்கும் ஏற்பட்டுள்ளது.
ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. அடுத்ததாக இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை […]
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் […]
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் பா.ரஞ்சித். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் […]
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கோப்ரா படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். […]
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தற்போது மகான் திரைப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் […]
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . 🥁🥁🥁#MahaanFirstSingle, […]
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மஹான் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மஹான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மஹான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Set your reminders […]
நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் […]
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு மகான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் […]
நடிகர் விக்ரம் மீண்டும் கோப்ரா படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். கே.ஜி.எப் பட நடிகை ஸ்ரீநிதி செட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த […]
விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான்-60 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, சியான் 60 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ […]