Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனர் ரொம்ப ஃபீலிங்ஸ் ஆகிட்டாரு”…. பிரபல நடிகரின் திரில்லர் கதைகளம்….!!

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் டைகரின் இயக்குனரான கார்த்தி டெக்னிக்கல் டீம் தான் இப்படத்தின் மிகப்பெரிய தூண்கள் என்று உணர்வுபூர்வமாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான விக்ரம் பிரபு நடித்த புலிகுத்தி பாண்டி கொரோனா காரணமாக நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸாகியுள்ளது. இதனையடுத்து தற்போது முத்தையா ஸ்க்ரீன் டைரக்டராக பணியாற்றும் டைகர் படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து ரவுடி செயல்களில் ஈடுபடும் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’… எதிர்பார்ப்பைக் கிளப்பும் டீசர்…!!!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள டாணாக்காரன் படத்தின் அதிரடியான டீசர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு . இதை தொடர்ந்து இவர் இவன் வேற மாதிரி, இது என்ன மாயம், சிகரம் தொடு, சத்ரியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பிரபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’… இணையத்தை தெரிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணாக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் பிரபு ‘கும்கி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் இது என்ன மாயம், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி, சத்ரியன், வெள்ளைக்கார துரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி… டுவிட்டரில் வெளியிட்ட கருப்பு-வெள்ளை புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . கடைசியாக இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான பெண் குயின் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது . தற்போது இவர் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த மற்றும் செல்வராகவனின் சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

3வது தலைமுறையாக சினிமாவில்…. தடம் பதிக்க வந்த விக்ரம் பிரபு… பிறந்தநாள் ஸ்பெஷல்…!!

விக்ரம் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சில தகவல்கள்  தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான இவர் லண்டனில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். பிரபு நடித்த சந்திரமுகி படப்பிடிப்பின்போது தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக விக்ரம்பிரபு சென்னை திரும்பியுள்ளார். அதன்பின் சர்வம் திரைப்படத்தில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தனுக்கு உதவி தயாரிப்பாளராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவந்த கும்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணில் வெறியுடன் கையில் ஈட்டியுடன் விக்ரம்பிரபு… முத்தையாவின் ‘புலிக்குத்தி பாண்டி’… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அதிரடியான படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் முத்தையா . இவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் ,தேவராட்டம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை . தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள படத்தில் நடிகர் […]

Categories

Tech |