இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும், ‘கோப்ரா ‘ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் துவங்க உள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. கே.ஜி.எஃப் பட நாயகி […]
Tag: நடிகர் விக்ரம்
பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் […]
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது சியான் 60, பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா […]
நடிகர் விக்ரமும் அவரின் மகனான நடிகர் துருவ் விக்ரமும் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற போது, நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது திரைப்படத்தில் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளினால், அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசாங்கம் படப்பிடிப்பு நடத்த தற்போது, அனுமதி அளித்திருப்பதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. எனவே படக்குழுவினர் வெளிநாடுகளில் எடுக்கவுள்ள காட்சிகளை முதலில் படமாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, படக்குழுவினர் டார்ஜிலிங்கிற்கு […]
நடிகர் விக்ரம் அடுத்ததாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கோப்ரா திரைப்படம் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் சியான் 60 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக […]
விக்ரம்- துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரம் தனது மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் வாணி போஜன், பாபி சிம்ஹா, […]
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் ரீத்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கினார். இதையடுத்து கடந்த 2018-ஆம் […]
நடிகர் விக்ரமின் ‘சியான்-60’ படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் […]
கோப்ரா படத்திற்கு முன்பே சியான் 60 படம் ரிலீஸாகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள கோப்ரா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. மேலும் கொரோனா பரவல் காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோப்ரா வெளியாவதற்கு முன்பு கார்த்திக் […]
இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ரா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஜான் விஜய், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘கோப்ரா’ […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]
பம்பாய் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பம்பாய். இந்த படத்தில் அரவிந்த்சாமி-மனிஷா கொய்ராலா இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் […]
விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து சியான் 60 படத்தில் நடித்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் கோப்ரா படத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் பரவி […]
‘சியான் 60’ படத்தில் ரஜினி, கமல் பட பிரபலம் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் . சமீபத்தில் […]
‘சியான் 60’ படத்தில் ‘பேட்ட’ பட நடிகர் சனந்த் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துரு விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள ‘சியான் 60’ படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் […]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் , இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துரு விக்ரம் இருவரும் இணைந்து சியான் 60 […]
நடிகர் விக்ரம் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் […]
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இருமுகன் திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கம் . ஆனால் சமீபகாலமாக தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் ,கைதி, மாஸ்டர் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று போன்ற படங்கள் இந்தியில் ரீமேக்காகி வருகிறது . இந்நிலையில் […]
நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ . இந்தப் படத்தில் ரித்து வர்மா ,ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் ,சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தாமதமாகி சமீபத்தில் தான் நிறைவடைந்தது. […]
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகி , வரும் திரைப்படம் ‘கோப்ரா’ . அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது . இந்த படத்தில் கே ஜி எஃப் புகழ் நடிகை ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், […]
நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள ‘கோப்ரா ‘படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படம் தயாராகியுள்ளது . தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் […]
ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளை முன்னிட்டு ‘கோப்ரா’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம் தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். மேலும் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் . கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விக்ரம் […]
நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக ராசி கண்ணா நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் பல ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் நடிப்பில் கோப்ரா திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் விக்ரம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே விக்ரம் மற்றும் ஹரி கூட்டணியில் உருவான சாமி மற்றும் சாமி – 2 திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் […]
நடிகர் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ திரைப்படம் குறித்த தகவலை இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகனான விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி ,இர்பான் பதான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது . இந்நிலையில் இன்று சென்னையில் படப்பிடிப்பு […]
திரைப்பட நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் திருவான்மியூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இன்று அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர்கள் அனைவருக்கும் பழக்கம் போல மிரட்டல் விடும் மாரகாணத்தை சேர்ந்த நபரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி […]
விக்ரமின் மகாவீர் கர்ணா திரைப்படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு இயக்குனர் பதிலளித்துள்ளார். சரித்திர கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் மகாவீர்கர்ணன் இத்திரைப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கிவருகிறார் இதில் ஹீரோவாக நடிகர் விக்ரம் நடித்து வருகிறார்.இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.இப்படம் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட இந்நிலையில் நடிகர் விக்ரம் வேறு பிற படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.இந்தப் படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் திருவிதாங்கூர் சமஸ்தான சம்பவங்களை மையமாக […]