Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. இணையத்தில் வெளியான புகைப்படங்கள்…. குவியும் லைக்குகள்….!!

நடிகர் விஜயகுமார் தனது பிறந்தநாளை அவரது குடும்பத்தினருடன்  கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜயகுமார் ஆவார். இவருடைய நடிப்பு திறமைக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உள்ளது. மேலும் நடிகர் விஜயகுமார் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து குணசித்திர வேடத்தில் அதிக அளவில் நடித்துள்ளார். இதனையடுத்து தற்போது அவருக்கு பிடித்த கதைகளில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜயகுமாருக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். […]

Categories

Tech |