Categories
சினிமா தமிழ் சினிமா

கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதி…. யார் மீது தெரியுமா?….!!!!

பிரபல இயக்குனர் மீது நடிகர் விஜய் சேதுபதி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பன்முக வேடங்களில் நடித்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய 2 பேரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் காத்துவாக்குல […]

Categories

Tech |