Categories
சினிமா தமிழ் சினிமா

ஒருபக்கம் எதிர்ப்பு…. ஒரு பக்கம் ஆலோசனை…. விரைவில் அறிவிப்பு….!!

நடிகர் விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக்கில்  நடிப்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்க பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும்.  இதில் முத்தையா முரளிதரனாக-  நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இதற்கு கடும் எதிர்ப்புக்கள்  கிளம்பியுள்ளது. இதை அடுத்து  800 படமானது அரசியலாக்கபபடுவதை அறிகின்றோம்.  இதில் எந்தவித  அரசியலும் கிடையாது என படக்குழுவினர் உறுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது ஒன்னும் பெரிதல்ல… விட்டுவிடு சகோதரா… சேரனின் பாச வேண்டுகோள்…!

‘800’ படத்தை கைவிடுமாறு நடிகர்  விஜய் சேதுபதிக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வகையில், இயக்குனர் சேரன் இது பற்றி  தனது சமூக வலைதளத்தில்     கூறியதாவது; “உலகம் முழுவதுமிருந்து  தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு — படக்குழுவினர்அறிக்கை…!

விஜய்சேதுபதி படத்திற்கு  எதிர்ப்புஎழுந்துள்ளதால் படக்குழுவினர் அறிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும்.  இதில் முத்தையா முரளிதரனாக-  நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இதற்கு கடும் எதிர்ப்புக்கள்  கிளம்பியுள்ளது.  மறு பக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரவாக we  stand with  vijay  சேதுபதி என  டுவிட்டரில் ஹேஷ்டேக்கை  டிரெண்டாக்கி வந்தனர்.இந்த நிலையில் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை […]

Categories

Tech |