பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வெளியாக இருக்கும் நிலையில் சிம்புவின் ஈஸ்வரன் படமும் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர் ‘. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப் போனது . சமீபத்தில் திரையரங்குகள் […]
Tag: நடிகர் விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகவுள்ள ‘தளபதி65’ படம் குறித்து படக்குழு திட்டமிட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜயின்’தளபதி 65′ படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற புத்தாண்டில் இந்த படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தளபதி 65 […]
இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்தியப் படங்களில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது . ஆண்டுதோறும் சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் குறித்து சர்வே எடுப்பது வழக்கம் . அந்தவகையில் இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பதிவுகள் இடம்பெற்றுள்ள தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. https://twitter.com/TwitterIndia/status/1338346797706539008 அதில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படம் […]
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தின் வெறித்தனம் பாடல் 110 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில் . இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் . பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். கடந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்யப்பட்ட படம் […]
நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படத்திற்காக புதிய திட்டம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தைக் காண ரசிகர்களும் திரை பிரபலங்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகுமா ?தியேட்டரில் வெளியாகுமா? என குழப்பத்தில் இருந்த […]
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்து ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் யார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் 64 வது படம் மாஸ்டர். அந்தத் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதனையடுத்து 65வது படத்தை இயக்குவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இதற்கு முன்னதாக விஜயின் 65ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக தகவல் வெளியாகியது. ஆனால் சம்பள பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் விஜய்யின் புதிய படத்தை […]
நடிகர் விஜயின் 65வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தளபதி 65 திரைப்படத்தை இயக்கப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. சமீபத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் விஜயின் 65வது திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் […]
நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்களை டிரெண்டிங்கில் கொண்டுவர மோதிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய் ,அஜித், சூர்யா ஆகியோருக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். வழக்கமாக தல-தளபதி அதாவது விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஆனால் தற்போது வித்தியாசமாக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்குகளை டிரெண்டிங்கில் கொண்டுவர மோதிக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட […]
இந்தியாவில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விஜய் பதிவு செய்த செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட், அதிகம் பேசப்பட்டு வருகின்ற விஷயங்கள் என்ன என்பது குறித்து சர்வே எடுப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம் நடிகர் விஜய் செல்பி படம் ஒன்றை அதிக அளவில் ரீ டுவிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் மாஸ்டர் கடைபிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜய், தனது ரசிகர்களுடன் […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் ‘மாஸ்டர் ‘. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த தீபாவளியன்று இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. […]
மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ – லலித் குமார் சந்தித்துள்ள புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ,மாளவிகா மோகன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் ரிலீஸுக்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும், திரையுலகினரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸாகும் என்ற […]
சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு உலக அளவில் ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று வெளியான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு விமர்சனங்கள் பெறவில்லை. இதையடுத்து விஜய் நடித்த பல திரைப்படங்கள் தோல்விகளைச் […]
தளபதி விஜயின் 65வது திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து விஜய்யின் 65வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு விஜயின் கத்தி […]
விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். விஜய் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் இனி இந்த சேனலில் தான் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நற்பணிகள் அனைத்தையும் இந்த சேனலில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேனல் தொடங்கப்படுவது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். […]
நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் […]
மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவதை தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாஸ்டர் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு மாஸ்டர் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் டிரைலர் குறித்து தயாரிப்பு நிறுவனம் ஹிண்ட் கொடுத்துள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, சஞ்சீவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் […]
நடிகர் சஞ்சீவ் ட்விட்டரில் விஜய்யுடனான நட்பு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ மாஸ்டர் ‘ திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் விஜய்யுடனான தனது நட்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் விஜய் அணிந்திருந்தது போன்ற சட்டையை சஞ்சீவ் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. Okey! I've come across lot of collage pics regarding this costume. Yes! It's a […]
சென்னை அருகில் உள்ள பனையூர் இல்லத்தில் இன்று நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார். இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையும் மாணவர் சந்திரசேகர் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை அருகில் உள்ள பனையூர் இல்லத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை […]
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதை வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளார் சென்னை ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்ய சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன் ஆளுநரை சந்தித்து 5 அமைச்சர்கள் பேசி நல்ல முடிவே வரும் என்று கூறியிருக்கும் நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக […]
மதுரையில் விஜய் ரசிகர்கள் தலைவா திரைப்படம் வெளியாகியது தினத்தை முன்னிட்டு அரசியல் வசனங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தளபதி விஜய் நடித்த ” தலைவா” திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 20-ஆம் தேதி பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் தமிழகத்தில் வெளியானது. தலைவா திரைப்படத்தின் ஏழாவது ஆண்டு வெளியீட்டு நாளையொட்டி விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அரசியல் சர்ச்சைக்கான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. […]
நடிகர் விஜய் ரசிகர்கள் அவரைப் பற்றி அவதூறாக பேசியதற்கு நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். தளபதி விஜயின் ரசிகர்கள் விடுத்துள்ள அறிக்கையில்” விஜய் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான நண்பர்களே.. நமது உயிரினும் மேலான விஜய் பற்றியும், உயிர் அண்ணியாரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் துணை நடிகை மற்றும் மாடல் என சொல்லப்படும் மீரா மிதுன் கீழ்த்தனமாக பதிவு செய்துள்ளார். அவரை வன்மையாக கண்டிப்பதுடன் புதுக்கோட்டை ரசிகர்கள் சார்பில் அவர் மீது நஷ்ட […]
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை தவறாக பேசி வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். நடிகை மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி ஆகியோரை பற்றி தவறான கருத்துகளை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பெரும்பாலானோர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் […]
விஜயுடன் இணைவதற்கு தான் எப்போதும் தயாராக இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, 1997-ம் ஆண்டு திரைக்கு வந்த அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளராக யுவன் இருந்து வருகிறார். ஏராளமான அஜித் படங்களில் இசையமைத்த யுவன், விஜய் நடித்ததில் புதிய கீதை படத்தின் பாடல்களுக்கு மட்டுமே யுவன் இசையமைத்துள்ளார். அந்த படத்தின் பின்னணி […]
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி காட்டமான அறிக்கையை வெளியிட்ட்டார். இதனையடுத்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் சாத்தான்குளம் சாத்தான்களை தண்டிக்க வேண்டும் என்று கண்டன வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும் போது, கொரோனா ஒரு கொடிய வைரஸ்னு சொல்றாங்க. பயங்கரமான வைரஸ்னு சொல்றாங்க. ஆனா அதுல மாட்டிக்கிட்டு கூட […]
1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்திற்காக புதுமுகத்திற்கான விருதை பெற்றார். 1997 ஆம் ஆண்டு காதலுக்கு மரியாதை படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார். 2004ஆம் ஆண்டு கில்லி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றார். 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி திரைப்படத்திற்கு சிறந்த நடிகர் விருதை பெற்றார். 2007 ஆம் ஆண்டு போக்கிரி திரைப்படத்திற்கு சிறந்த கதாநாயகன் விருதைப் பெற்றார். 2007ஆம் ஆண்டு டாக்டர் எம்ஜிஆர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இடமிருந்து டாக்டரேட் […]
கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள மாநிலத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார். இதுதவிர, ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா 5 லட்சமும் வழங்கியுள்ளார். அதேபோல, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சம் உதவி வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]