Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் குறித்து மனம் திறந்த பூஜா ஹெக்டே…. என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க….!!!

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பூஜா ஹெக்டே மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அச்சம் என்பது மடமையடா”…. படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா…..?

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அச்சம் என்பது மடமையடா”. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் முதன் முதலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஜய் படத்தை இயக்க ஆசைப்படுகிறேன்’- நடிகர் பார்த்திபன்….!!!

விஜய் படத்தை இயக்க ஆசைப்படுவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஒத்த செருப்பு படம் அபிஷேக் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பார்த்திபன் ‘எனக்கு விஜய் படத்தை இயக்க ஆசை இருக்கிறது’ என கூறியுள்ளார். மேலும் அது விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ”தளபதி 66”…… வெளியான புதிய அப்டேட்…..!!!!

தளபதி 66 படம் பற்றி இயக்குனர் வம்சி அப்டேட் கொடுத்துள்ளார். தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படம் பற்றி இயக்குனர் வம்சி அப்டேட் கொடுத்துள்ளார். அதில், இந்த படம் ஆக்சன் படமாக இருக்காது எனவும், எமோஷனல் படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய், விக்ரம், சூர்யா மூவரும் இருக்கும் அன்ஸீன் புகைப்படம்…..!!! இணையத்தில் வைரல்…..!!!

விஜய், விக்ரம், சூர்யா மூவரும் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய், சூர்யா மற்றும் விக்ரம். இதில் தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, விக்ரம் தற்போது ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யா, ஜெய் பீம் படத்தை தொடர்ந்து, எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் மூவரும் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி தயாரிப்பில் நடிகர் விஜய்…..? வெளியான புதிய தகவல்…..!!!

விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தரணி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”குருவி”. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார். இந்நிலையில், மீண்டும் விஜய் நடிக்கும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விஜய்யுடன் அப்படி நடிக்க மாட்டேன்”….. சிம்ரன் கூறிய ஷாக் தகவல்…..!!!

விஜய்க்கு அம்மாவாக நடிப்பீர்களா என கேட்ட போது, அதற்கு நோ என சிம்ரன் கூறியுள்ளார். சிம்ரன் தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வருபவர். இவர் தமிழில் அஜீத், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில், இவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் சில நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்தார். அதன்படி, ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யாவிற்கு இவர் அம்மாவாக நடித்திருந்தார். மேலும், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்திலும் அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் மகனின் அன்ஸீன் புகைப்படம்….. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

தளபதி விஜயின் மகனான சஞ்சயின் அன்சீன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”பீஸ்ட்”’. இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், தளபதி விஜயின் மகனான சஞ்சயின் அன்சீன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தின் கதை இதுவா?… இணையத்தில் கசிந்த தகவல்…!!!

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 66’ படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இதை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருக்கிறார். இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது . அதாவது விஜய் எரோடோமேனியா என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்…. என்ன படம்னு தெரியுமா…..?

‘லவ் டுடே’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே இவர் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”லவ் டுடே”. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முதலில் அஜீத்தான் ஹீரோவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கில்லி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?… வெளியான தகவல்…!!!

கில்லி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. தரணி இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் ஆக்சன் ஹீரோவாக மாறினார். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”துப்பாக்கி” படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் இவர் தான்…. வெளியான தகவல்….!!

‘துப்பாக்கி’ படத்திற்கு முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”துப்பாக்கி”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப்படத்தில் காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்துல நிச்சயம் இது இருக்கு’… சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த முக்கிய நடிகர்….!!

பீஸ்ட் படத்தில் நகைச்சுவை நிச்சயமாக இருக்கிறது என ஷைன் டாம் சாக்கோ கூறியிருக்கிறார். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு….!!!

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று  உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு அது புரளி என தெரியவந்தது.மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்த நீலாங்கரை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”துப்பாக்கி” படத்திற்கு முதன்முதலில் வைத்த டைட்டில் இதுதான்…. வெளியான தகவல்….!!

‘துப்பாக்கி’ படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”துப்பாக்கி”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப்படத்தில் காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில், துப்பாக்கி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66”…. படத்தில் இணையும் மாஸ் கூட்டணி…. வெளியான தகவல்….!!

தளபதி 66 படத்தில் மகேஷ்பாபுவின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ‘தளபதி 66’ வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் மகேஷ்பாபுவின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கதாநாயகியாக கியரா அத்வானி, இசையமைப்பாளராக தமன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 67”….மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி…. வெளியான சூப்பர் தகவல்….!!

விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 75% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ”தளபதி 67” படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சர்கார்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹிட் நடிகரா….? வெளியான சுவாரஸ்ய தகவல்….!!

‘சர்கார்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சர்கார்”. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஓட்டுரிமையின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் இந்தப் படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த படத்தின் முதலில் ஹீரோவாக நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிநாட்டிலும் வாத்தி கம்மிங்..புத்த பிட்சுக்கள் செம டேன்ஸ்..!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் வாத்தி கம்மிங். வெறும் இசையை மட்டும் கொண்ட இந்த பாடலில் நடன சூறாவளியை போல் நடிகர் விஜய் நடனமாடிருப்பார். இந்த பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்தது. இந்த பாடலுக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்களும், சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் இந்த பாடலுக்கு புத்த பிச்சிகளும் நடனமாடி உள்ளனர். அவர்கள் நடனமாடும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படத்தில் ராணுவ வீரராக நடிக்கும் விஜய்… வெளியான சூப்பர் தகவல்…!!!

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் ராணுவ வீரராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தின் இசையமைப்பாளர் நீங்களா?… ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த தமன்…!!!

தளபதி 66 படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கில்லி ரீ ரிலீஸ்…! கலக்கும் தளபதி…. களைகட்டும் திரையரங்கம்….!!

நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் அடித்த கில்லி படம் கேரளாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான கில்லி படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். வசூல் சாதனை செய்த கில்லி விஜய் ரசிகர்களாக அல்லாதவர்களுக்கு கூட பிடித்திருந்தது. தெலுங்கில் ஒக்கடு ரீமேக்கான கில்லியை விறுவிறு இயக்கத்தால் சூப்பர் ஹிட் ஆக்கினார் இயக்குனர் தரணி. இப்போதும் பலருக்கு ஃபேவரட் படமாக கில்லியை சொல்கிறார்கள். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை விட்டுக்கொடுக்காத தந்தை எஸ்.ஏ.சி..! அப்பா… அப்பா தான்!

தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் க்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது என் மகன் விஜய்க்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதை தான் போட்டுக் கொடுத்தேன். இன்று 8 வழிசாலை அளவிற்கு அவர் உயர்ந்திருக்கிறார் என்றால் அது அவரின் உண்மையான உழைப்புதான் என்று கூறினார். மேலும் ஒரு படைப்பாளி நினைத்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஜார்ஜியா செல்லும் ‘பீஸ்ட்’ படக்குழு… வெளியான புதிய தகவல்…!!!

பீஸ்ட் படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் […]

Categories
அரசியல்

நடிகர் விஜய்க்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்… சீமான் கருத்து…!!!

நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் துணிவு கூட நடிகர் விஜய்க்கு இல்லை என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்கள். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதில் ஒரு கேள்விக்கான பதிலில் நடிகர் சூர்யாவை புகழ்ந்து பேசியுள்ளார். ஜெய்பீம் போன்ற படங்கள் தமிழில் வெளியாவது வரவேற்கத்தக்கது எனவும், இதனை துணிந்து சூர்யா செய்துள்ளார் எனவும் புகழ்ந்துள்ளார். மேலும் நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் துணிவு கூட நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: Ground Report கேட்கும் நடிகர் விஜய்…. அலறும் நிர்வாகிகள்….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் மகத்தான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் இயக்கத்தின் பணிகள் குறித்தும், பொறுப்பில் உள்ளவர்கள் என்னென்ன பணிகள் மேற் கொள்கிறார்கள் என்பது குறித்து சக தகவல்களும் விஜய்க்கு அனுப்பப்படுகிறதாம்.உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த பொறுப்பாளர்கள் ஒழுங்காக பணியாற்றி இருக்கிறார்கள் என்பது வரை அனைத்து ground report- களையும் நடிகர் விஜய் கேட்டு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்து பொறுப்பிலுள்ள நிர்வாகிகளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ”மாஸ்டர்”…. பாக்ஸ் ஆபிஸில் இத்தனை கோடி வசூலா….. படத்தின் நடிகை சொன்ன தகவல்…..!!

‘மாஸ்டர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான படம்” மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்து வெற்றியடைந்தது. இதையடுத்து, இந்த படம் உலக அளவில் 250 கோடிகளுக்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ”பீஸ்ட்”…. படத்தில் இத்தனை வில்லன்களா….? அதுவும் இவர்தான் மெயின் வில்லன்….!!!

‘பீஸ்ட்’ படத்தில் மொத்தமாக மூன்று வில்லன்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து, தற்போது இந்த படத்தின் சில சண்டைக்காட்சிகளை படமாக்க படக்குழு ஜார்ஜியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் மொத்தமாக மூன்று வில்லன்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓகே சொல்லுவார்ன்னு எதிர்பார்க்கவில்லை… முதல் முறையாக விஜயை சந்தித்தது குறித்து பேசிய வம்சி…!!!

முதல் முறையாக நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து இயக்குனர் வம்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் ”பீஸ்ட் ”….. படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்….!!!

இயக்குனர் நெல்சன் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்டை  வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக செல்வராகவன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் சமீபத்தில் பேட்டியொன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது பதவி அல்ல பொறுப்பு’… உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு விஜய் அறிவுரை…!!!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 பேர் வெற்றி பெற்றனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுவரை தன் பெயரிலேயே 7 படங்களில் நடித்துள்ள விஜய்… என்னென்ன படங்கள் தெரியுமா?…!!!

தன் பெயரிலேயே விஜய் இதுவரை 7 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இதுவரை தனது பெயரிலேயே 7 படங்களில் நடித்துள்ளார். அதில் சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. கடந்த 1992-ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் நாளைய தீர்ப்பு. இந்த படத்தில் கீர்த்தனா, ஸ்ரீவித்யா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் தன் பெயரிலேயே நடித்திருந்தார். இதையடுத்து விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: தமிழக அரசியலில் நடிகர் விஜய்…. அதிரடி… சரவெடி….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 120க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பங்கேற்பது குறித்து கூடிய விரைவில் விஜய் அறிவிக்க உள்ளார். வாக்களித்தவர்கள் கேட்டால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா செம… ‘தளபதி 66’ படத்தில் இணையும் இளம் நடிகை…!!!

தளபதி 66 படத்தில் இளம் நடிகை அனன்யா பாண்டே இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில்  ‘தளபதி 66’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படத்தில் அபர்ணா தாஸ் என்ன கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் யோகி பாபு, மலையாள நடிகை அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வராக நடிகர் விஜய்…. பரபரப்பை கிளப்பும் போஸ்டர்…..!!!

மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தாலும், அது குறித்து எந்த முடிவையும் விசை அறிவிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ஆதரவுடன் போட்டியிட்ட அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், “பதவியேற்பு 2031 ஜோசப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படத்தில் இப்படி ஒரு பாடல் இருக்கிறதா?… நெல்சன் சொன்ன சூப்பர் அப்டேட்…!!!

முதல் முறையாக நெல்சன் பீஸ்ட் படத்தின் பாடல் குறித்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சு அசல் அப்படியே இருக்கே… ‘தெறி’ பட சண்டைக்காட்சியை ரீ கிரியேட் செய்த இளைஞர்கள்… வைரல் வீடியோ…!!!

தெறி படத்தின் சண்டைக் காட்சியை இளைஞர்கள் ரீ கிரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சமந்தா, நைனிகா, எமி ஜாக்சன், மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். https://www.youtube.com/watch?v=39wfRJpoDTY அதிரடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… ‘தளபதி 67’ படத்தின் இயக்குனர் இவர்தான்… எதிர்பார்ப்பை கிளப்பும் புதிய கூட்டணி…!!!

‘தளபதி 67’ படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் 66-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் 67-வது படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பீஸ்ட்” அடுத்த அப்டேட் எப்போது….? படக்குழு வெளியிட்ட தகவல்….!!

பீஸ்ட் படத்தின் அடுத்த போஸ்டரை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளன்று வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கும் நிலையில் இவருக்கு கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் பிறந்தநாளன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரசிகர்கள் அடுத்த அப்டேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ தெறி மாஸ் அப்டேட்… 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்…!!!

தளபதி 66 படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி இயக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகரின் மகள்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

‘தளபதி 66’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து 3 அப்டேட்டுகளை வெளியிட ரெடியாகும் ‘பீஸ்ட்’ படக்குழு… செம குஷியில் தளபதி ரசிகர்கள்…!!!

அடுத்தடுத்து மூன்று அப்டேட்டுகளை வெளியிட பீஸ்ட் படக்குழு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் ஷாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்திற்கு அனிருத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தில் வில்லன் இவரா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

தளபதி 66 படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், செல்வராகவன் வில்லனாகவும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய்யின் 66-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ அப்டேட்… முதல் முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்…!!!

‘தளபதி 66’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து விஜய்யின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘தளபதி-66’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Thalapathy66… Sharing with you all an exciting […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லி ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் தளபதி… செம வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஜய் டெல்லியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவரின் 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் ‌. சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 66’ படத்தின் பூஜை எப்போது?… வெளியான செம அப்டேட்…!!!

‘தளபதி 66’ படத்தின் பூஜை வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவரது 65-வது படமான பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் ‌. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லி விமான நிலையத்தில் நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகர் விஜய் டெல்லி விமான நிலையத்தில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’ படப்பிடிப்புக்காக டெல்லி செல்லும் படக்குழு… வெளியான மாஸ் தகவல்…!!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ஷைன் டாம் ஷாக்கோ, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் […]

Categories

Tech |