Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! நடிகர் விமல் படத்தில்…. மெட்டிஒலி கோபி நடிக்கிறாரா…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!

இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் திரைப்படத்தில் மெட்டி ஒலி கோபி நடிப்பதாக வதந்தி கிளம்பியுள்ளது. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி நாதஸ்வரம் போன்ற தரமான சீரியல்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கும் சீரியலில் தனது பெயரை கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார். இதனாலே எல்லோரும் திருமுருகனை கோபி என்று அழைப்பார்கள். இவர் தற்போது எந்த சீரியலும் இயக்கவில்லை. இயக்குனர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட் தற்போது நடிகர் விமல் வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : பண மோசடி…. நடிகர் விமல் புகார்…. திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது..!!

பண மோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடிகர் விமல் தந்த பண மோசடி புகாரின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் விருகம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. தயாரிப்பாளர் சிங்காரவேலனின் நண்பர்கள் கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் – விமல் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சிங்காரவேலன் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : பண மோசடி புகார்….. நடிகர் விமல் நேரில் விளக்கம்….!!!!

தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரியிடம்நடிகர் விமல் விளக்கம் அளித்தார். சென்னை பெரவள்ளூரைச்  சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். ஆனால் என்னிடம் வாங்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விமல் மீது…. தயாரிப்பளார் பரபரப்பு புகார்….!!!!

நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் ஒருவர் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரவள்ளூரைச்  சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் பிக்பாஸ் அனிதா… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிகர் விமலுக்கு தங்கையாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் விமல். அடுத்ததாக இவர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பாண்டியராஜன், பாலசரவணன், தீபா, நேகா, வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேய் படத்தில் நடிக்கும் விமல்… இயக்குனர் யார் தெரியுமா?… வெளியான செம அப்டேட்…!!!

நடிகர் விமல் அடுத்ததாக பேய் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் பசங்க படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். இதை தொடர்ந்து இவர் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு, மாப்ள சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில் விமல் அடுத்ததாக பேய் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேஷ் இயக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பாம்பாட்டம், ரஜினி போன்ற படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்ல மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் விமல்… வெளியான அழகிய புகைப்படம்… குவியும் வாழ்த்து…!!!

நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் விமல் . இதை தொடர்ந்து இவர் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் கன்னிராசி திரைப்படம் வெளியாகியிருந்தது. We are Very Happy and Joyful to Introduce Our […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்… பரபரப்பை கிளப்பிய பிரபல தமிழ் நடிகரின் மனைவி…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட நடிகர் விமல் மனைவி பிரியதர்ஷினி விருப்ப மனு அளித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்கலில் இருந்து மீண்டு வந்த ‘கன்னிராசி’… நாளை தியேட்டரில் ரிலீஸ்…!!

நடிகர் விமல் நடிப்பில் தயாராகி வெளியாகவிருந்த ‘கன்னிராசி’ திரைப்படத்தின் தடை நீங்கியதால் நாளை ரிலீசாகவுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விமல் நடிப்பில் எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கன்னிராசி’ . இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படம்  கிங் மூவி மேக்கர்ஸ் சமீன் இப்ராஹிம் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தயாராகி கொரோனா ஊரடங்கிற்க்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. பின்னர்  தாமதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கன்னிராசி’ படத்திற்கு வந்த சிக்கல்… இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்… காரணம் என்ன தெரியுமா?…!!

நடிகர் விமல் நடிப்பில் நேற்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ் திரையுலக நடிகர் விமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கன்னி ராசி’. இந்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று வெளியாக இருந்த இந்த திரைப்படத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வினியோக உரிமைக்காக 17 லட்சத்தை கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டுக்குள் திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமல் படத்தின் புதிய அப்டேட்…. எப்போ வெளியாகிறது…? ரசிகர்கள் ஆர்வம்….!!

நடிகர் விமல் , நடிகை வரலட்சுமி இணைந்து நடித்த கன்னிராசி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் முத்துக்குமரன் இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து , கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்  கன்னி ராசி ஆகும். இந்த படத்தில் பாண்டியராஜன், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும்  பலர்  நடிதுள்ளனர். இப்படமானது காதல், காமெடி மற்றும் குடும்ப பின்னணியில் தயாராகிஉள்ளது ,  கொரோனா ஊரடங்கிற்கு  […]

Categories

Tech |