பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார். அவருக்கு வயது 71. 1986 ஆம் ஆண்டு வெளியான “கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் வுமன்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வென்ற இவர், மார்வெல் படங்களில் தண்டர்போல்ட் ராஸ் என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். அடுத்த வாரம் தனது 72-வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் நேற்று இரவு இவர் மறைந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tag: நடிகர் வில்லியம் ஹர்ட்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |