நெல்லையில் நடிகர் விவேக்கின் மறைவிற்காக கட்சி சார்பில் மரக்கன்று நட்டு தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளார்கள். தமிழகத்தில் தமிழ் திரையுலக நடிகரான விவேக்கை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இவரின் காமெடியை கண்டு துக்கத்திலிருக்கும் நபர்கள் கூட சிரித்து விடுவார்கள். இவ்வாறு தமிழ்த்திரையுலகையே ஆட்டி படைத்த நடிகர் விவேக் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பல இடங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் […]
Tag: நடிகர் விவேக் உயிரிழப்பு
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமானதை தொடர்ந்து அவரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் மரக்கன்றுகள் ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல வருடங்களாக நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் விவேக், இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இதனைத்தொடர்ந்து இன்று காலையில் இருந்தே சினிமா பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன்பு நடிகர் […]
அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் […]