Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ன கலைவாணர் நடிகர் விவேக் பெயரில் தெரு…. கௌரவம் கொடுங்கும் தமிழக அரசு…..!!!

திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகில் தனது முற்போக்குச் சிந்தனையால் சமூக சீர்திருத்த கருத்துகளை நகைச்சுவை மூலமாக மக்களுக்கு நடித்துக் காட்டியவர். அதனால் அன்பாக சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். அவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை விவேக்கிடம் மேலாளராக பணியாற்றிய செல் முருகன் மற்றும் விவேக் […]

Categories

Tech |