நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது கவலைக்கிடமான […]
Tag: நடிகர் விவேக்
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் சற்றுமுன் காலமானார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் […]
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் […]
நடிகர் விவேக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் பல வருடங்களாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சின்ன கலைவாணர் விவேக். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காலை 11 மணியளவில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. Actor vivek is currently in critical condition. Sad pic.twitter.com/yQs8tJyHyY — Stalin SP (@Stalin__SP) […]
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 8000 நெருங்கியுள்ளதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டார். மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாறும் […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகள் பங்கேற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க catheterization என்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பற்றிய விவரங்களை 5.30 மணி […]
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் […]
மாரடைப்பு காரணமாக நடிகர் நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இவர் நேற்று தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விவேக் நடித்த காமெடி காட்சி ஒன்று இன்று நிஜமாகியுள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். இவர் குறிப்பாக மரம் நடுவதை பல வருடங்களாக செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ் எதுவாக இருந்தாலும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு பகிரும் பழக்கம் அவருக்கு உண்டு. அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் பகிர்ந்த […]
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனக்கு நேர்ந்த சோகத்தை வருத்தத்துடன் டூவீட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினி உலகில் சின்ன கலைவாணர் என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விவேக். திரையில் கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்து வெளியான தாராள பிரபு படத்தில் பார்த்தோம். நடிகர் விவேக் நகைச்சுவையில் சிந்தனையையும் சேர்த்து மக்களுக்கு கொடுப்பவர். மேலும் இவர் ஒரு சமூக நலன் விரும்பி. அப்துல் கலாம் ஐயா தந்த கொள்கைகளை வாழ்க்கையில் எடுத்து லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருகிறார் […]
நடமாடும் தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள் என நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதியான இன்று மருத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனவே நாடு முழுவதும் இந்த தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது வரை இப்படி கொண்டாடியது இல்லை. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு கடமைப்படும் விதமாக இந்த நாளை இந்திய […]
ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி அவதிப்படும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்திற்கு நகைச்சுவை நடிகர் விவேக் நிதி வழங்கியுள்ளார் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நாடக நடிகர்களுக்கும், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் உதவும் பொருட்டு நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர் நடிகைகள் பலரும் அதனால் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் நாடக நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக நடிகர் […]