Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழகத்தில் ஃபிலிம் சிட்டி வேண்டும்!… நடிகர் விஷால் முக்கிய கோரிக்கை….!!!!

விஷால் நடிப்பில் நடப்பு ஆண்டு வெளியான 2வது படம் “லத்தி”. இப்படம் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தற்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் விஷால் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, “தென்னிந்திய சினிமாவின் ஆரம்பம் சென்னை தான். ஆனால் இங்கே வசதியான ஃபிலிம் சிட்டி  இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. தரமணி இடத்தை சரியாக பராமரித்தால் திரைதுறைக்கு உதவியா இருக்கும். வெளிமாநிலத்திற்கு போக வேண்டிய சூழல்தான் இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகள்…. நடிகர் விஷால் நடிக்கும் “லத்தி” படத்தின் விமர்சனம் பற்றி ஓர் அலசல்…..!!!!

விஷால் நடிப்பில் நடப்பு ஆண்டு வெளியான 2வது படம் “லத்தி”. இப்படம் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் சுனைனா, தலைவாசல் விஜய், ரமணா, பிரபு, முனீஸ்காந்த், மிஷா கோஷல் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டும் வெளியாகிய பின், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. தற்போது லத்தி பட விமர்சனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் விஷாலுக்கு அழைப்பு விடுத்த முதல்வர்”?… டிச. 27-ல் நடக்கப் போகும் சம்பவம்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் லத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அதிகம் சம்பாதிக்கிறேன்”…. ஒரு எம்.எல்.ஏவை விட எனக்குதான் பெயரும், புகழும் அதிகம்…. நடிகர் விஷால் ஸ்பீச்….!!!!!

பிரபல நடிகர் விஷால் திருப்பதியில் உள்ள 2 கல்லூரிகளில் நடைபெற்ற லத்தி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பாதயாத்திரை மேற்கொண்ட போது ஒரு வருடத்திற்கு முன்பாகவே அவர் தான் ஜெயிப்பார் என்று கூறியவன். நான் அவரை சாதாரணமாக சந்தித்து பேசியதற்காக என்னை குப்பம் தொகுதியில் போட்டியிடப் போகிறார்கள் என்று கூறுகிறார்கள். சமூக சேவை செய்பவர்கள் எல்லோருமே அரசியல்வாதிகள் தான். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சூப்பர்…. புது அவதாரம் எடுக்கும் நடிகர் விஷால்….‌ அதுவும் கூடிய விரைவில்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் அண்மையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்க, சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க, ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் விஷால் EX. CM சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடுகிறாரா….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பதியில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில் லத்தி படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, லத்தி படத்தின் டிக்கெட் விற்பனையின்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்கிட்ட மொத்த ஆதாரமும் இருக்கு”….. தமிழக அரசு கேட்டா கொடுக்க தயார்….. நடிகர் விஷால் அதிரடி…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்களில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் 2,30,000 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். வழக்கமாக போலீஸ் உயர் அதிகாரிகளின் சாகசங்கள் மட்டுமே படங்களில் காண்பிக்கப்படும் நிலையில், தற்போது லத்தி படத்தில் கான்ஸ்டபில்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் செய்யும் பணிகள் போன்றவைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னோட மூணு நண்பர்கள் மினிஸ்டர்… இனி எந்த கவலையும் இல்லை…. புது தெம்போடு இருக்கும் விஷால்…!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும்,  துணைத் தலைவர்களாக கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் இருக்கிறார்கள். அதன்பிறகு  நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 முறை பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியை கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நாசர் தலைமையில் நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் 70% பணிகள் நிறைவடைந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் தளபதியின் வாரிசா, இல்ல தல அஜித்தின் துணிவா”…. நடிகர் விஷால் சொன்ன பதிலால் கடுப்பான ரசிகாஸ்…!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் நிலையில் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது  நடிகர் விஷாலிடம் பிரபல ஊடகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டேய் அனகோண்டா”…. நான் பாட்டு பாட கூடாதா….? விஷாலின் பேச்சால் கடுப்பான மாஜி அமைச்சர் டி.ஜே….!!!

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் 35-வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், மற்றொருபுறம் வாரிசு அரசியல் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் அவரை போல் கிடையாது!…. அதை எனக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்…. ஓபனாக பேசிய நடிகர் விஷால்….!!!!

வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஷால் நடித்துள்ள படம் “லத்தி”. இதை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கி இருக்கிறார். இவற்றில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். ராணா புரொடக்ஷன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரிக்கின்றனர். லத்தி படம் வரும் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது நடிகர் விஷால் நேயர்களுக்கு பேட்டியளித்தபோது “லத்தி திரைப்படம் பற்றியும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பலரின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை போடணும்”…. நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். அதன் பிறகு படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ள நிலையில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. […]

Categories
அரசியல் சினிமா

இனிமே மேடையில் சினிமா பாட்டு பாடாதீங்க : மாஜி அமைச்சர் டி.ஜே வை சீண்டிய விஷால்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், விஷால் ரசிகர் மன்றம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் என்னை நடிக்க அணுகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாகுபலி கல்யாணம் பண்ணுனா தான் நானும் பண்ணுவேன்”…. அடம்பிடிக்கும் விஷால்…. பேட்டியில் கல கல….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், திருச்சி எல்.ஏ சினிமாஸ் திரையரங்கில் லத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்து . இதில் விஷால் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷாலிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் விஷால் பாகுபலி ஹீரோ பிரபாஸ் திருமணம் செய்யும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நண்பன் உதயநிதி அமைச்சர்…. என்னகு மிகவும் பெருமையா இருக்கு…. நெகிழ்ந்து போன நடிகர் விஷால்…!!!

தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான விஷால், என்னுடைய நண்பன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி பெற்றதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாக பார்ப்பது. அவருக்கு கொடுக்கக்கூடிய பதவியை தகுதியாக பார்க்கிறாரா என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த ஆசை நிறைவேறுமா…? மதுரைக்கார பெண் என்றால் OK…. விஷால் ஓபன் டாக்…!!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ‘லத்தி’ பட புரமோஷனுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை…. மனம் திறந்த நடிகர் விஷால்….!!!

நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என  தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜயின் “தளபதி 67” படத்திலிருந்து விலகியது ஏன்….? உண்மையை போட்டுடைத்த நடிகர் விஷால்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தன்தின்  சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி மனைவியுடன் நடு ரோட்டில் சண்டை போட்ட விஷால்….. காரணம் என்ன….? அவரே சொன்ன தகவல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது நடித்துள்ள லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் நான், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா ஆகியோர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றோம். அங்கு நானும், கிருத்திகாவும் நடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஊஞ்சல் மனமே”….. நடிகர் விஷாலின் லத்தி படத்தின் 2-வது பாடல் வெளியீடு.‌.. இணையத்தில் படு வைரல்…..!!!!

நடிகர் விஷால் நடிக்கும் “லத்தி” திரைப்படத்தின் ஊஞ்சல் மனம் என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றது.  அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் “லத்தி” என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை சுனேனா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து “ராணா புரொடக்சன்ஸ்” சார்பாக இந்த படத்தை ரமணா மற்றும் நந்தா தயாரிக்கின்றார். தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் “லத்தி” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசித்தி பெற்ற மஞ்சுநாதர் திருக்கோவில்…. நண்பர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்த பிரபல நடிகர்….!!!!!

கர்நாடக மாநிலத்திலுள்ள மஞ்சுநாதர் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் அருகே மஞ்சுநாதர் திருக்கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்ததுடன் யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது, கோவில் குளத்திலுள்ள மீன்களுக்கு உணவளித்தது போன்ற விஷயங்களை செய்துள்ளார். இதனை தொடர்ந்து 11 ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்வேன் […]

Categories
தமிழ் சினிமா

அடடே!…. தொடர்ந்து அசத்தும் விஷால்….. முதலில் இலவச திருமணம், இப்ப தங்க மோதிரம்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஷால் ஹீரோ என்பதை தாண்டி மற்றும் சமூக நல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, 51 வகை சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார். 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணமானது திருவள்ளுவர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் […]

Categories
சினிமா

“எனக்கு காதலி இருக்கிறார், காத்திருங்கள்”….. நானே விரைவில் அறிவிப்பேன்…. நடிகர் விஷால் ஓபன் டாக்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாக இருந்த நிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நின்றது. பொது நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களில் அனைவரும் விஷால் திருமணம் எப்போது என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகின்றனர். இந்நிலையில் விஷால் தற்போது நாடோடிகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அபிநயாவை திருமணம் செய்ய உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் தீயாய் பரவி வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு Arrange Marriage செட் ஆகாது…. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த விஷால்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் காதல் திருமணம் குறித்து சுவராசியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவருக்கு அரெஞ்சு மேரேஜ் செட் ஆகாது என்றும், அவர் காதலித்து வரும் பெண்ணை விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் ஒரு முறை பிச்சை கேட்டேன்”….. ஆனால் அது வீண் போகவில்லை.‌…. நடிகர் விஷால் நெகிழ்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சென்னை மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அப்துல் கலாம் அல்ல”…. விரைவில் காதல் திருமணம் செய்வேன்….. நடிகர் விஷால் ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு 57 வகையான சீர்வரிசைகள் கொடுத்து நடிகர் விஷால் இலவச திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து அவர்களை வாழ்த்தினார். அதன் பிறகு நடிகர் விஷால் பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்”…. 57 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை….. நடிகர் விஷாலின் நெகிழ்ச்சி செயல்…..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை நடிகர் விஷால் முன்னின்று நடத்தி வைத்ததோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷாட் ஓகே!… அடுத்து என்ன..? பிரதமரை வாழ்த்திய விஷாலை பங்கமாய் கலாய்த்த பிரகாஷ் ராஜ்…. வைரல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்த விஷால் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் காசிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன்பின் நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… “தளபதி 67” படத்தில் நடிப்பதற்கு விஷாலுக்கு இத்தனை கோடி சம்பளமா….? வியப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! இது வேற லெவல்…. “தளபதி 67″படத்தில் இணையும் மாஸ் ஹீரோ…. அப்ப தரமான சம்பவம் காத்திருக்கு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, குஷ்பூ, மீனா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ள பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் விஷாலுக்கு விரைவில் டும் டும் டும்….. அதுவும் காதல் திருமணம்….. பொண்ணு யார் தெரியுமா?….!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வினோத்குமார் இயக்க, சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் விஷாலுக்கும், அனுஷா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில பிரச்சினைகளால் அனுஷா மற்றும் விஷாலின் திருமணம் பாதியிலேயே நின்றது. இதை தொடர்ந்து நடிகர் விஷாலின் திருமண செய்திகள் குறித்த தகவல்கள் அடிக்கடி […]

Categories
சினிமா

விஷாலுக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம்…. நீதிபதி போட்ட உத்தரவு….!!!!!

நடிகர் விஷால் தன் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இக்கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தை வெளியிட விஷாலுக்கு தடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாமியார் கெட்டப்பில் மிரட்ட வருகிறான் மார்க் ஆண்டனி…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்….!!!!

நடிகர் விஷால் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் லத்தி படத்திற்கு பிறகு மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் ரித்து வர்மா ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவதூறு பரப்பிய பாக்யராஜ்…. கடுப்பான நடிகர் விஷால்…. திடீர் நோட்டீஸ் ஆல் பரபரப்பு‌….!!!

பிரபல நடிகருக்கு விஷால் ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும், இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். இதில் விஷால் வெற்றி பெற்று பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்நிலையில் இயக்குனர் பாக்கியராஜ் நடிகர் சங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக விஷால் பாக்யராஜுக்கு ஒழுங்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏற்கனவே கடன் பிரச்சனை…. இதுல வாய்தா வேற…. சிக்கலில் நடிகர் விஷால்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஷால் வலம் வருகிறார். இவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்திற்காக கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் விஷாலுக்கு பதிலாக கோபுரா ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தது. அப்போது லைகா நிறுவனத்திற்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாத வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் நடிகர் விஷால் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு: மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால்…. கவலையில் ரசிகர்கள்….!!!!!

லத்தி திரைப்படத்தை அடுத்து நடிகர் விஷால் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி எனும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்குரிய படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அவற்றில் பாடலின் தொடர்ச்சியாக சண்டை வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின் போது விஷாலுக்குப் பலத்தகாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இப்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பானது நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற லத்தி திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின்போதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பில் விபத்து…. திடீரென மருத்துவமனையில் அனுமதி….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். தற்போது  வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 100 ரவுடிகள் சேர்ந்து விஷாலை தாக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடிபட்டது. இதை அடுத்து அவர் கீழே விழுந்து துடிதுடித்தார்.அவரால் மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலையில் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது அவர் நலமுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு விபத்து…. மருத்துவமனையில் அனுமதி….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நூறு ரவுடிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

70கள் சென்னை ‘செட்’….. 70களுக்கு செல்லும் நடிகர் விஷால்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

மார்க் ஆண்டனி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு 70கள் சென்னை ‘ செட்’ அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பெரிய பொருட்செலவில் ஒரு “பான்-இந்தியா”திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த மாதம் இறுதிக்குள் படத்தை பற்றிய புதிய அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே மோதல்…. கைவிடப்பட்ட புதிய படம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பிரபல நடிகரான விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் “லத்தி” என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் விஷாலின் 33-வது படமாக உருவாக இருக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது. மாநாடு படத்தில் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து நடிகர் எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் வில்லனாக இணைந்துள்ளார். அதேபோல் இந்த படத்துக்கு ஜிவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அயோ பாவம்….! ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட காயம்…. என்ன நடந்தது?….!!!

நடிகர் விஷால் திரைப்படத்தில் சண்டை காட்சிகளில் நடிக்கும் பொழுது திடீரென காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடித்த கடைசி திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இதனை அடுத்து விஷால் நடிப்பில் தயாரித்து வரும் திரைப்படம் ‘லத்தி’. இப்படத்தில் விஷால் சட்டை காட்சிகலில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் காலில் ஹோர்லைன் பிராக்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. […]

Categories
சினிமா

“அட சூப்பர் பா!”…. நாளை வெளியாகிறது…. விஷால் திரைப்படத்தின் ட்ரைலர்….!!!

நடிகர் விஷால் நடிப்பில் உருவான வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் செல்லமே திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஷால். இவர், நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினார். கடைசியாக தீபாவளி பண்டிகையின்போது வெளியான இவரின் எனிமி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவர், மார்க் ஆண்டனி, வீரமே வாகை சூடும் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலுக்கு ரூ 500 அபராதம் …. எச்சரிக்கை விடுத்த நீதிபதி ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் ரூபாய் 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என அவர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது .அதேசமயம்  பட தயாரிப்பாளராகவும் உள்ள விஷாலின் தயாரிப்பு நிறுவனம் மீதான சேவை வரி  விவகாரத்திலேயே இந்த புகார் கூறப்பட்டிருந்தது .அதேசமயம் நடிகர் விஷாலுக்கு எதிராக பலமுறை சேவை வரி துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பி […]

Categories
சினிமா

“ஆஹா, சூப்பர்!”…. அதிரடி கூட்டணி…. மாஸாக வெளியான விஷால்-33 படத்தின் டைட்டில்….!!

நடிகர் விஷாலின் 33வது திரைப்படமாக, பான் இந்தியன் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஷால் நடிக்கும் 33-ஆவது திரைப்படமான, இத்திரைப்படத்தை அதிக செலவில்  உருவாக்கவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இத்திரைப்படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றும் வினோத்குமார் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. OHHH🙏GOD YELLA NALLA KADHYAYUM YENKITTAYE ANUPRIYEEE🥰🙏🙏🙏🥰I AM AMAZED WITH DIR @Adhikravi ‘s RECENT NARRATION🥰WOW🥰WHAT A NARRATION 🥰🥰SURE SHOT👍IDHA MAANAADU 2 NU SOLLALAM👍👍APDI ORU SCREENPLAY 👍👍👍THIS TOO […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த ‘எனிமி’ பட பாடல்… வெளியான கலக்கல் தகவல்…!!!

எனிமி படத்தில் இடம்பெற்ற டும் டும் வீடியோ பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் அரிமா நம்பி, இருமுகன் போன்ற வித்தியாசமான திரைக்கதை கொண்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் ஆனந்த் சங்கர். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான எனிமி திரைப்படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படத்தில் ஆர்யா, மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு பிடித்த ஹீரோ விஜய் தான்’… வெளிப்படையாக கூறிய விஷால்… வைரல் வீடியோ…!!!

தனக்கு பிடித்த நடிகர் விஜய் தான் என விஷால் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் ரிலீஸானது. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாக்ஸிங் கத்துக்கிட்டு வந்து அடி வெளுத்து விட்டான்’… நடிகர் விஷால்..!!!

எனிமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் எனிமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் பேசிய நடிகர் விஷால், ‘என்னுடைய நல்ல நண்பர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனிமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால், ஆர்யாவின் ‘எனிமி’… அதிரடியான டிரைலர் இதோ…!!!

விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆனந்த் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன்,  தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ‘எனிமி’ படத்திற்கு சிக்கல்… தயாரிப்பாளர் வெளியிட்ட ஆடியோ…!!!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. மேலும் அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸிலிருந்து […]

Categories

Tech |