Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கல்யாணமா?… வெளியான தகவல்கள்…!!

நடிகர் விஷாலின் திருமணம் ரத்து செய்யப்பட்டு அவருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ,நடிகர் சங்க செயலாளராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் கடந்த மார்ச் மாதம் நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே நடிகர் விஷால் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்யாண மாப்பிள்ளை விஷால் இல்ல… அப்போ? OMG…!!!

நடிகர் விஷால் மற்றும் அனிஷா இடையேயான காதல் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர். தமிழ் திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அனிஷா அல்லா ரெட்டி. அவரும் நடிகர் விஷாலும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் வரையில் சென்றது. ஆனால் அவர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் அனிஷாவிற்கு அவர் வீட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எனிமி’யில் இணைந்த முக்கிய பிரபலம்… வெளியான தகவல்… எகிறும் எதிர்பார்ப்பு…!!

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் டைட்டில் ‘எனிமி’ என்ற அறிவிப்பை நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இருவரும் ட்விட்டரில் வெளியிட்டனர். இந்த டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் நண்பன் இப்போது என் எதிரி… விஷாலுக்கு வில்லனான ஆர்யா …!!

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள். இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ திரைப்படத்தில் இவர்கள்  இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இதையடுத்து  தற்போது  ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துவரும் திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி மற்றும் ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடித்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷால் படத்திற்கு செக்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ….!!

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் நடித்த ஆக்ஷன் என்ற திரைப்படத்தை ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 20 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தரும் என்று மினிமம் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த படம் வெளியாகியது. ஆனால் 11 கோடி அளவுக்கு லாபம் ஈட்ட பட்டதாகவும் 8 கோடியே 30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தற்போது விஷால் நடிப்பில் இணையதளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா – விஷாலுடன் கூட்டணி….. கூடுதல் பலம் சேர்த்த பிரபல இசையமைப்பாளர்….!! .

விஷால் -ஆர்யா இணைந்து  நடிக்கும்  மற்றும் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் பிரபல  இசை அமைப்பாளர்  இணைதிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. இயக்குனர் எம் எஸ் ஆனந்த் இயக்கவுள்ள படம் சித்ரா.  இதில் நடிகர் விஷால் நடிக்கிறார்.  நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.  சமீபத்தில்  இந்த படத்தின்  படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்ட  நிலையில்  விரைவில் ஓடிடி  தளத்தில் வெளியாக உள்ளதாக  கருதப்படுகின்றது. அடுத்த படமான, அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய, […]

Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவில் இருந்து மீள இதை தான் செய்தோம் – விஷால் விளக்கம்

கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணம் அடைந்தது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனவால் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷாலும் அவரது தந்தையும் கொரோனவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,பின்பு ஆயுர்வேத சிகிச்சையினால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாகவும் தகவல் வெளியாகின. இதனை உறுதிப்படுத்திய நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை. Yes it’s True, my […]

Categories

Tech |