Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் வெங்கடேஷின் ‘திரிஷ்யம்- 2’… பரபரப்பான டிரைலர் இதோ…!!!

வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம்-2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வெங்கடேஷ். கடைசியாக இவர் நடிப்பில் உருவான நாரப்பா திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இந்த படம் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். தற்போது வெங்கடேஷ் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம்- 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மீனா, எஸ்தர் அனில், கிருத்திகா, நதியா, சம்பத் உள்ளிட்ட பலர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘திரிஷ்யம்- 2’ தெலுங்கு ரீமேக்… விறுவிறுப்பான டீசர் இதோ…!!!

வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரிஷ்யம்- 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வெங்கடேஷ். கடைசியாக இவர் நடிப்பில் உருவான நாரப்பா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்த படம் தனுஷின் அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் ‘திரிஷ்யம்- 2’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரிஷ்யம்- 2 படத்தின் தெலுங்கு ரீமேக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ பட தெலுங்கு ரீமேக் ‘நாரப்பா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .  தற்போது அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற டைட்டிலில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெங்கடேஷின் ‘நாரப்பா’ ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான புதிய தகவல்.‌‌..!!!

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன் ‌. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது . தற்போது அசுரன் திரைப்படம் தெலுங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி தகவல்… ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் வெங்கடேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்… இளவயது தனுஷ் கெட்டப்பில் வெங்கடேஷ் புகைப்படம்…!!!

அசுரன் பட தெலுங்கு ரீமேக்கில் இளவயது கெட்டப்பில் வெங்கடேஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தை தமிழில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தில் வயதான தோற்றத்தில் […]

Categories

Tech |