நடிகர் வெற்றி நடிக்கும் “ஜீவி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பானது இன்று தொடங்கியுள்ளது. சென்ற 2019 ஆம் வருடம் வெற்றி நடித்த “ஜீவி” திரைப்படத்தை விஜே கோபிநாத் இயக்கியிருந்தார். இத்திரைப்படமானது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடித்த நடிகர் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இப்படமானது சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்று இருக்கின்றது. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் வெற்றியும் இதுகுறித்த தகவல் கூடிய விரைவில் […]
Tag: நடிகர் வெற்றி
தமிழ் திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகர் வெற்றி திடீரென்று ரகசியமாக திருமணம் செய்திருக்கிறார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வெற்றி, சிறப்பான மற்றும் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், குறைவான பட்ஜெட்டில் திரைக்கதையை மட்டுமே நம்பி தயாரிக்கப்படும் படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார். இவர் நடித்த 8 தோட்டாக்கள் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு ஜீவி என்ற திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்து […]
ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீவி. இந்த படத்தில் மோனிகா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் பாகத்தில் நடித்த […]
ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ஜீவி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வெற்றி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்திருந்தார் . மேலும் சர்வதேச பட விழாக்களில் இந்த படத்திற்கு விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்தது . இந்நிலையில் […]
நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள மெமரீஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் வெற்றி. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் வெற்றி இயக்குனர் வீ.ஜே.கோபிநாத் இயக்கத்தில் ஜீவி படத்தில் நடித்திருந்தார். இந்த […]
நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகி வரும் மெமரீஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வெற்றி. இந்த கிரைம் திரில்லர் படத்தில் அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் வெற்றி இயக்குனர் வீ.ஜே. கோபிநாத் இயக்கத்தில் ‘ஜீவி’ […]