தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வைபவ். இவர் வெங்கட் பிரபு குரூப்பில் ஒருவராக பலராலும் அறியப்பட்டவர். சரோஜா, மங்காத்தா போன்ற படங்களின் மூலம் பிரபலமான வைபவ் கப்பல், மேயாத மான், பபூன் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகர் வைபவ் ஹீரோவாக மட்டுமின்றி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கோதண்டராம ரெட்டியின் மகன் ஆவார். கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கோதவா என்ற திரைப்படத்தின் […]
Tag: நடிகர் வைபவ்
ஈசன், மங்காத்தா, கோவா, மேயாத மான் ஆகிய பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் அறிமுகம் டிரைக்டர் அசோக்வீரப்பன் இயக்கத்தில் “பபூன்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இவற்றில் வைபவ்வுக்கு ஜோடியாக நட்பே துணை நாயகி அனகா நடித்து உள்ளார். அத்துடன் ஜோஜு ஜார்ஜ், ஆந்தகுடி இளையராஜா, நரேன், மூணார் ரமேஷ், தமிழ், ஆடுகளம் ஜெயபாலன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து […]
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் வைபவ். இதை தொடர்ந்து இவர் கோவா, மங்காத்தா, மேயாத மான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்ற படம் உருவாகியுள்ளது. இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட், முரளி ரேஷ்மா, […]
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், காளி வெங்கட், முரளி ரேஷ்மா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1st single from #Aalambana wrapped up & ready for you!#EppaPaarthaalum in @ArmaanMalik22’s terrific […]
வாணி போஜன், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மலேசியா டூ அம்னீஷியா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். இதையடுத்து இவர் அசோக் செல்வன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தாலும் இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து […]
வாணி போஜன், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மலேசியா டூ அம்னீஷியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். இதையடுத்து இவர் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தாலும் இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இவர் […]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் . இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் வருகிறார் . அந்த வகையில் இவர் தயாரிப்பில் இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் […]
நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகி வரும் ஆலம்பனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் ‘சரோஜா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைபவ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லாக்கப் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள […]
‘காட்டேரி’ படத்தின் ரிலீசை தற்காலிகமாக தள்ளி வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகியுள்ள காமெடி திரில்லர் திரைப்படம் ‘காட்டேரி’ . இயக்குனர் டீகே இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் ,சோனம் பஜ்வா ,கருணாகரன் ,ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் . இந்தப் படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் (டிசம்பர் 25) வெளியிட திட்டமிட்டிருந்தனர் . இந்நிலையில் […]
நடிகர் வைபவ் நடித்துள்ள ‘காட்டேரி’ படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வைபவ் . தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரில்லர் படம் ‘காட்டேரி’ . இந்தப் படத்தை இயக்குனர் டிகே இயக்கியுள்ளார். வித்தியாசமான திகில் படமாக தயாராகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், கருணாகரன், சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர் . Happy to release the trailer of the spine-tingling […]