Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கெட்டப்பில் வையாபுரி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் வையாபுரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகர் வையாபுரி ரஜினி, கமல் ,விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் . இவர் தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்து வருகிறார் . இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு காமெடி கதாபாத்திரங்களுடன் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது . இந்நிலையில் இந்தப் புத்தாண்டில் புதிய முயற்சியை மேற்கொள்ளும் விதமாக நடிகர் […]

Categories

Tech |