தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ஷாம் ஒரு பேட்டியில் விஜய் பற்றி சொன்னது தற்போது வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நடிகர் ஷாம் நான் திடீர்னு ஹீரோவாக மாறிய போது விஜய் […]
Tag: நடிகர் ஷாம்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். அதன்பிறகு நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் படம் என்றாலே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிடும் நிலையில், தற்போது 2 பேரின் திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆவதால் வாரிசு மற்றும் துணிவு படங்களின் அப்டேட்டுகள் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் வாரிசு […]
நடிகர் ஷாம் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஷாம். இவர் தளபதி விஜய் உடன் குஷி படத்தில் முதல் முதலில் நடித்திருந்தார். பின்னர் கதாநாயகனாக “12B” என்று படத்தில் அறிமுகமானார். மேலும் இவர் நடித்து வெளியான இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற திரைப்படங்களால் மேலும் பிரபலமானார். “பார்ட்டி” என்ற படத்தில் நடிகர் ஷாம் கடைசியாக நடித்திருந்தார். இந்த நிலையில் உடற்பயிற்சியின் போது நடிகர் […]
பணம் வைத்து சீட்டு விளையாட்டில் சூதாடியதால் நடிகர் ஷாம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் ரோட்டில் நடிகர் ஷாமிர்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டு சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்த சோதனைகளை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியாகியது. […]