Categories
இந்திய சினிமா சினிமா

2022-ல் உலகின் சிறந்த டாப் 50 நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர்…. சாதித்து காட்டிய ஷாருக்…!!!!

உலக அளவில் சிறந்த நடிகர்கள் 50 பேரின் பட்டியலை வருடம் தோறும் இங்கிலாந்தில் உள்ள எம்பியர் என்ற பத்திரிகை வெளியிடும். அந்த வகையில் 2022-ம் ஆண்டு முடிவடையப் போவதால் உலகில் உள்ள 50 சிறந்த நடிகர்களின் பட்டியலை‌ எம்பியர் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரிகையில் டென்சில் வாஷிங்டன், மார்லன் பிராண்டோ, ஜேக் நிக்கல்ஷன் போன்ற ஹாலிவுட் நடிகர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதன்பிறகு உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நடிகரின் பெயர் மட்டும்தான் […]

Categories
சினிமா

“ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்து விடுவேன்”…. புதிய பரபரப்பை கிளப்பிய ஜகத்குரு….!!!!

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பதான். இந்தத் திரைப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி மூன்று மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியாகிய நிலையில் அதில் காவி உடை சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பதான் ஒரு தேசபக்தி படம்”…. எப்படிப்பட்ட படம்னு தெரியாம மோசமா பேசுறாங்க….‌ நடிகர் ஷாருக்கான் வேதனை…..!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான் பேஷ் ரங் அண்மையில் வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அதாவது நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனமாடி இருப்பார். காவி உடை புனிதமான நிறம் என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அளவுக்கு அதிகமான […]

Categories
சினிமா

“என்ன நடந்தாலும் சரி நான் பாசிட்டிவாக இருப்பேன்”…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகர் ஷாருக்கான்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷாருக்கான். இவரின் நடிப்பில் அண்மையில் உருவாகி வரும் திரைப்படம் தான் பதான். இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பதான்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் ஹீரோயின் காவி நிற ஆடை அணிந்து இருப்பதாக கூறி பாஜக mp ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. ஷாருக் வீட்டில் வைரத்தில் பெயர் பலகையா….? அதுவும் ரூ. 35 லட்சத்துக்கு…. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க, பிரியாமணி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அதன் பிறகு விஜய் சேதுபதி வில்லனாக, நடிக்க நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் வீட்டில் வைத்திருக்கும் பெயர் பலகை குறித்த […]

Categories
சினிமா

“ரூ.‌ 6.88 லட்சம் சுங்கவரி”…. ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட நடிகர் ஷாருக்….. என்ன நடந்தது…..? அதிகாரிகள் திடீர் விளக்கம்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சார்ஜா சென்று விட்டு மும்பைக்கு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் இருந்த சுங்க இலாக்கா அதிகாரிகள் ஷாருக்கானை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு தற்போது சங்க இலக்க அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, நடிகர் ஷாருக்கான் அவருடைய மேலாளர் பூஜா டட்லானி உட்பட 3 பேர் விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம!…. இது வேற லெவல்… “தளபதி 67” படத்தில் இணையும் ஷாரூக்?….. அப்ப தரமான சம்பவம் காத்திருக்கு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை அடுத்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடப படகுழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். அதன் பிறகு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ், கிளாஸ், பக்கா மாஸ்”…. ஆக்ரோஷமான வேடத்தில் ஷாருக்…‌ வைரலாகும் வேற லெவல் டீசர் வீடியோ…..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில், தற்போது எப்படியாவது வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்ற புது உத்வேகத்துடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மெர்சல் மற்றும் தெறி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி இயக்குகிறார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர், தளபதியின் திடீர் விசிட்” அனிரூத்துடன் பார்ட்டி… செம குஷியில் சாருக்கான்…. வைரலாகும் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தன்னுடைய முதல் படத்திலேயே மெகா ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதன் பிறகு தளபதி விஜய் உடன் சேர்ந்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இந்த படங்களை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லி தற்போது ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முடியாது…. ” தோனி, கோலி தொழிலே அதுதான்”…. வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

ஷாருக்கான், தோனி, கோலி மற்றும் சர்மா போன்ற தனி நபர்கள் எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆன்லைன் கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை கோரிய பொது நல வழக்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் அமர்நாத் கேஷர்வானி ஆகியோர் அடங்கிய டிவிஷன் […]

Categories
சினிமா

நடிகர் ஷாருக்கானை இறுக்கமாக கட்டிப்பிடித்த…. பிரபல தொகுப்பாளினி…. காரணம் என்ன தெரியுமா.?…..!!!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், VJ-வாக இருந்து, பல ரசிகர்களுக்கு பேவரைட்டாக திகழ்பவர், திவ்ய தர்ஷினி என்கிற டிடி. மேலும் தொகுப்பாளினி டிடி, ஆர்.ஜேவாக இருந்து, பின் விஜேவாகவும், மாடலாகவும் இருந்தார். இதையடுத்து இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே  உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகரான ஷாருக்கானை, டிடி  இறுக்கமாக கட்டிப் பிடித்து அவரிடம் முக்கிய விஷயம் ஒன்றை சொன்னதான விஜய் டிவி டிடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருப்பது, பெரும் பரபரப்பை […]

Categories
சினிமா

OMG: நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா உறுதி…. லீக்கான தகவல்….!!!!

பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் மறுபிரவேச திரைப்படமான பதான், ஜனவரி 2023-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் போன்றோர் நடித்து இருக்கின்றனர். இதேபோன்று ராஜ்குமார் ஹிரானியின் பன்கி திரைப்படம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. அந்த படத்தில் ஷாருக்கான் உடன் டாப்ஸி நடிக்கிறார். இத்திரைபடம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்ற வாரம் ஷாருக்கான் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் பற்றி அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இப்படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷாருக்கான் படத்தில் இருந்து நயன்தாரா விலகுகிறாரா?… தீயாய் பரவும் தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதையடுத்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மகன் ஏற்படுத்திய சர்ச்சை… ஷாருக்கானுக்கு வந்த மிகப்பெரிய சோதனை…!!!

பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். சமீபத்தில் இவரது மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பைஜூஸ் நிறுவனம் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து ஷாருக்கான் பைஜூஸ் கல்வி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். இதற்காக பைஜூஸ் நிறுவனம் ஆண்டுதோறும் 3 முதல் 4 கோடி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட செம… அட்லீ- ஷாருக்கான் படத்தில் நடிகர் விஜய்யா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அட்லீ. தற்போது இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் பிரியாமணி, ராணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! அட்லீயின் பாலிவுட் படத்தில் இணையும் பிரபல தமிழ் நடிகை…!!!

அட்லீ அடுத்ததாக இயக்கவுள்ள பாலிவுட் படத்தில் நடிகை பிரியாமணி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! அட்லீ- ஷாருக்கான் படத்தில் இணைந்த பிரபல நடிகர்… வெளியான புதிய தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீ- ஷாருக்கான் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீ- ஷாருக்கான் படத்தின்… டீசர் ரிலீஸ் எப்போ தெரியுமா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ஷாருக்கானா?… செம மாஸ் தகவல்…!!!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமர் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தளபதி பற்றி ஒரே வார்த்தையில்… ஷாருக்கான் கூறிய பதில்… ரசிகர்கள் செம குஷி…!!!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விஜய் பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஷாருக்கான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவ்வப்போது நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார் . இந்நிலையில் இன்று  #AskSRK என்ற ஹேஸ்டேக்கில் ஷாருக்கான் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். Very cool https://t.co/bFjbEgmeij — Shah Rukh Khan (@iamsrk) June 25, 2021 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீ- ஷாருக்கான் இணையும் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா… வெளியான சூப்பர் தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அட்லீயுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்… வெளியான புதிய தகவல்…!!!

அட்லீ- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லி-ஷாருக்கான் இணையும் படம் எப்போது தொடங்கும்?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

அட்லி- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கியிருந்தார். இதன்பின் அட்லியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தில் தல அஜித்… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான அசோகா படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸாகும் என அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் நடிகர் அஜித் தமிழை தவிர பிற மொழி படங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தோல்விக்கு…! ரசிகர்களிடம் ட்விட்டரில்….மன்னிப்பு கேட்ட’ஷாருக்கான்’ …!!

நேற்று நடந்த 5வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், 5வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை  தேர்வு செய்ததால் ,மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் களமிறங்கியது. இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் டாப்ஸி… வெளியான தகவல்கள்…!!!

நடிகை டாப்ஸி முதல்முறையாக பிரபல நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை டாப்ஸி ஆடுகளம் ,ஆரம்பம், காஞ்சனா 2 ,கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் . அந்த வகையில் நடிகை டாப்ஸி அனுராக் காஷ்யப்பின் டூ பாரா மற்றும் லூப் லாபெட்டா படங்களில் நடித்து வருகிறார் . மேலும் இவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி […]

Categories

Tech |