Categories
சினிமா தமிழ் சினிமா

அட!.. என்னப்பா சொல்றீங்க….. நடிகை சிவரஞ்சனி நடிகர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்யப் போகிறாரா….? உண்மையை உடைத்த கணவர்….!!!!

தென்னிந்திய சினிமாவில் 90’ஸ் காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சிவரஞ்சனி. இவர் கடந்த 1991-ஆம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த சிவரஞ்சினி கடந்த 1999-ம் ஆண்டு பிரபல தெலுங்கு  நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிவிட்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2008-ம் ஆண்டு வந்தனா என்பவரை நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹேட்ஸ் ஆப் சிம்பு’…. அவர எல்லோரும் தப்பாவே புரிஞ்சுக்கிறாங்க…. சிம்புவை புகழ்ந்து கூறிய பிரபல நடிகர்….!!!

நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்பட நிகழ்ச்சி விழாவில் நடிகர் சிம்பு பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.  இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘தி பெட்’ (The Bed). இப்படம் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கணேசன், கே.கந்தசாமி மற்றும் ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் லோகேஸ்வரி விஜயகுமார், வி.விஜயகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய்தேவி, மலையாள நடிகை திவ்யா, டிக்டாக் திருச்சி சாதனா விக்ரம், பிளாக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஸ்ரீகாந்த்தின் ‘எக்கோ’… மிரட்டலான டீஸர் ரிலீஸ்…!!!

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள எக்கோ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ள திரைப்படம் எக்கோ. சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட  இந்த படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி, திஷா பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று எக்கோ படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகியுள்ளது . https://twitter.com/Act_Srikanth/status/1418556906034012160 இந்த டீசரிலிருந்து முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்ரீகாந்தின் ‘எக்கோ ‘… படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின் … வெளியான தகவல்கள்…!!!

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘எக்கோ’ படத்தில் பிரபல ஹீரோயின் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ஸ்ரீகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘எக்கோ ‘. சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக வித்யா பிரதீப் நடிக்கிறார் . அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கும் இந்தப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, கும்கி அஸ்வின், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு […]

Categories

Tech |