நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணத்தில் இருவரின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். “சிந்து சமவெளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்தாலும் “பியார் பிரேமா காதல்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தாராள பிரபு, இஸ்பேட்ட ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது டீசல் உள்ளிட்ட இரண்டு, […]
Tag: நடிகர் ஹரிஷ் கல்யாண்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாண். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், வில் அம்பு, இஸ்பேட் ராஜாவும் இல்பட் ராணியும், பியார் பிரேமா […]
அதுல்யா பிரபல நடிகரின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை அதுல்யா ரவி ”காதல் கண் கட்டுதே” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் ”முருங்கைக்காய் சிப்ஸ்” என்னும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாணுடன் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெயரிடப்படாத […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மணப்பெண்ணே. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2016-ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியான பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். Nee paadhi Naan […]
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓமணப் பெண்ணே படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓமணப் பெண்ணே. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த […]
தாராள பிரபு படத்தின் டைட்டில் டிராக் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. 100 mil 💥Another century in the kitty! […]
ஹரிஷ் கல்யாண்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் கடந்த 2016 – ல் விஜய் தேவர்கொண்டா , ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பெல்லி சூப்புளு . இயக்குனர் தருண் பாஸ்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை 2016-ல் கைப்பற்றி […]
நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தயாராகும் ‘ஸ்டார்’ படத்தில் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் . இதன்பின் இவர் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் நடிப்பில் கசடதபற, ஓமணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் தயாராகியுள்ளது . இந்நிலையில் மீண்டும் பியார் பிரேமா […]