Nothing Ear-1 ஆர்டர் செய்தவருக்கு காலி டப்பாவை அனுப்பி வைத்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். நாக்பூரைச் சேர்ந்த டிவி நடிகர் பாராஸ் கல்னாவாத் சமீபத்தில் ஃபிளிப்கார்ட் ஆப்பில் Nothing Ear-1 என்ற ஹெட்போனை ஆர்டர் செய்திருந்தார். பின்னர் சில நாட்கள் கழித்து அவருக்கு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்த பாராஸ் கல்னாவாத் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த பார்சலில் ஒன்னும் இல்லாமல் காலி டப்பாவாக இருந்தது. https://twitter.com/paras_kalnawat/status/1448163886398590977 இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
Tag: நடிகர்
நடித்துக் கொண்டிருக்கும் போதே மண்ணில் சாய்ந்து உயிரிழந்த நடிகரின் உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவால் ஆடிப்பெருக்கு விழா தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆடிப்பெருக்கு விழாவின்போது பல கிராமப்புற பகுதிகளில் தெருக்கூத்துகள் நடைபெறும். அந்த வகையில் வேலூரில் உள்ள அணைக்கட்டு என்ற இடத்தில் கமலநாதன் என்பவர் வேடம் போட்டு நடித்து வந்துள்ளார். கமலநாதன் சமீபத்தில் நடைபெற்ற கூத்தின் போது நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென மண்ணில் சாய்ந்துள்ளார். பின் அங்கிருந்தவர்கள் அவரை […]
பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சின்னிஜெயந்த். இவரின் மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பெற்றார். இந்த தேர்வில் மொத்தம் 829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் […]
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் நிலையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவி வீணா என்பவர், நடிகர் ஆர்கே சுரேஷ் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் எனது கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் ஒரு தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதில் ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கி தருவதாக சென்னையிலுள்ள கமலக்கண்ணன் கூறினார். அதன் பெயரில் திரைப்பட நடிகரான ஆர்கே சுரேஷை எனக்கும், […]
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சான் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக நடித்திருந்த ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழந்தார். அமெரிக்காவில் டென்னசி என்ற விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறியரக விமானம் ஒன்றில் நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா இருவரும் பயணித்தனர். இவருடன் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி […]
நடிகர் அஜித் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்நிலையில் அஜித்தின் திருமணத்தில் […]
பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று முன் காலமானார். பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் சரவணன் மீனாட்சி மற்றும் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரின் இழப்பு சின்னத்திரையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்எஸ் தோனி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சந்தீப் நாஹர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே முக்கிய திரைப்பிரபலங்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைகின்றனர். அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்னவென்று தற்போது வரை கண்டறியப்படவில்லை. அதிலும் குறிப்பாக இளம் திரைப் பிரபலங்கள் அதிக அளவு தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் எம்எஸ் தோனி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சந்தீப் […]
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி 27 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, நடிகை தமன்னா, பிரபல மலையாள நடிகர் அர்ஜுன் வர்கீஸ் மற்றும் […]
நடிகர் விஷ்ணு விஷால் குடியிருப்பில் மது அறிந்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக குடியிருப்பின் செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அந்த குடியிருப்பின் செயலாளரான ரங்கபாபு காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கோட்டூர்புரம் கன்கார்டியா விண்டர்சன் குடியிருப்பில் நடிகர் விஷ்ணு விஷால் தங்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்கள் தங்கியிருந்த பிளாட்டிலிருந்து அதிகபடியான இசை […]
சில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் மரணமடைந்தார். சில்லுக் கருப்பட்டி படத்தில் நவநீதன் என்னும் கதாபாத்திரத்தில் லீலா சாம்சன் இணையராக நடிந்திருந்தார். அவர் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்காப்பு கலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்து இறந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காவல் துறையில் Krav Maga என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த […]
டெல்லியில் கடும் குளிரில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு பஞ்சாப்பின் பிரபல நடிகர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய […]
சைக்கிளில் சென்று கொண்டிருந்த நடிகர் கௌதம் கார்த்திகிடம் செல்போனை பறித்து சென்ற திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடல், இருட்டுஅறையில்முரட்டுகுத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கௌதம் கார்த்திக் தற்போது செல்லப்பிள்ளை, நவரசம் உள்ளிட்ட புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக் அதிகாலை மெரினா கடற்கரை வழியாக […]
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சற்று முன் காலமானார். 60 வயதான இவர் அழகர்சாமியின் குதிரை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மருத்துவ உதவி கோரிய நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் பொருளாதார உதவி செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தமிழ் திரையுலகில் உள்ள ரசிகர்களையும், நடிகர்களையும் தவசியின் […]
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று அத்திரைப்படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். முன்னதாக விஜய் சேதுபதிக்கு […]
தனக்கு பேய் மாமா படத்தில் கதாநாயகனாக நடித்தது அச்சத்தை கொடுத்துள்ளதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். சென்னையில் அரும்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் ஹோட்டலில் வைத்து யோகி பாபு நடித்த பேய்மாமா படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, இயக்குனர் மிஸ்கின், நடிகர் யோகிபாபு, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு கூறுகையில், “எனக்கு ஹீரோ முகம் கிடையாது. ஆனால் என்னை கதாநாயகனாக இயக்குனர் சக்தி […]
நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் தாயார் காலமானதையொட்டி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இடத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனையடுத்து முதலமைச்சர் தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர், “நன்றி, வணக்கம் என்றால் […]
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை கைவிட வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதியை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் சென்றது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை 800 எனப் பெயர் சூட்டி திரைப்படம் தயாரிக்கப் படவுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை ஆதரித்து சர்ச்சைக்குரிய கருத்தை அப்போது வெளியிட்ட முத்தையா […]
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் 800 திரைப்படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் திரு பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில் நம் ஈழத்தமிழ் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்த முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விவேக் கூறுகையில் மக்களால் விரும்பப்படுகிறவர்கள் மக்கள் […]
நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமான பிஎம் நரேந்திர மோடி என்ற திரைப் படம் வரும் 15ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. கடந்த வருடம் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மே மாதம் 24ம் தேதி வெளியான இப்படத்தை சந்தீப் சிங் தயாரிக்க ஓமன் குமார் இயக்கியிருந்தார். அதில் திரு நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இப்படம் 23 மொழிகளில் உருவாகி இருந்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு வரும் […]
தரிசனத்துக்காக திருப்பதி மலைக்கு வந்த நடிகர் சிம்பு தனது புதிய படத்தின் கெட்டப் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி காரில் வேகமாக ஏறினார். நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக சிம்புவின் ரசிகர்கள் சில நாட்களுக்கு முன் முருகன் கோவிலில் முட்டியிட்டபடி படியில் ஏறி வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிலையில் நடிகர் சிம்பு சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்துள்ளார். தரிசனம் முடிந்து சிம்பு தன் முகத்தை யாருக்கும் காட்டாமல் துணியால் மூடியபடி வேகமாக நடந்து […]
விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் பல்வேறு ரசிகர் மன்றங்களும் மாவட்ட அளவில் செயல்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தவர் மணிகண்டன்.இவர், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட மர்ம […]
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இருந்து நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விளக்கியுள்ளது. இந்த பானத்தை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நிலுவையில் […]
நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் கொரோனா காலத்தில் நீதிமன்ற பணியை அறிந்து கொள்ளாமல் விமர்சிப்பது சரி இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளதாகவும், தான் எப்போதும் […]
இயக்குனர் செல்வராகவன் “சாணி காகிதம்” என்ற படத்தில் கதாநாயகராக அறிமுகமாக உள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான “காதல் கொண்டேன்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே போன்ற படங்களை இயக்கி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் […]
வெளியில் சென்றால் அமைதியாகவும் முகக் கவசத்தை அணிந்தும் சென்று வருமாறு நடிகர் பரத் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதோடு முன்னணி பிரபலங்கள் பலர் இதையே தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பரத் சமூக வலைதளங்களில் மக்களிடம் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் அமைதியாகவும் மற்றும் கட்டாயமாக முக கவசத்தை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று கோரிக்கை […]
ஆக்சன் கிங் அர்ஜுனின் தந்தை 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்ற செய்தி அவர் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுன். வயது அதிகரித்தாலும் ஆக்சன் காட்சிகளில் அர்ஜுன் இன்றும் கலக்கி வருகின்றார். அப்பேர்ப்பட்ட அர்ஜூனின் தந்தையும் ஒரு நடிகர் என்பது பலரும் அறியாத ஒரு விஷயம். அர்ஜுனின் தந்தையான கே ஜி. இராமசாமி என்கிற சக்தி பிரசாத் கன்னட […]
ஊரடங்கினால் நடிக்கும் வேலை இல்லாத பிரபல மராத்தி நடிகர் கருவாடு விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார் மராட்டி நடிகரான ரோகன் பெட்நேக்கர் சூட்டிங் இல்லாமல் இருந்த காரணத்தால் கருவாடு விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். இவர் மராட்டிய சூப்பர் ஹிட் தொடரான பாபாசாகேப் அம்பேத்கரில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் தற்போது கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் இவர் கருவாடு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மீண்டும் எப்போது நடிப்பதற்கான வேலை வரும் என்பது தெரியவில்லை. […]
இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடல் பாடி சினிமாவில் அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். பிறகு தனது மாமாவான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சில பிராஜக்ட் களில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா உள்ளிட்டவர்களுடன் வேலை செய்ததோடு, உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற திரைப்படங்களில் தலா ஒரு பாடல் பாடியுள்ளார். பின்னர் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் […]
ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987 ஆம் வருடம் சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தை ஜி.வெங்கடேஷ். அவரது தாய் ஏ.ஆர்.ரெஹானா. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி அதாவது ஜி.வி.பிரகாஷுக்கு ஏ.ஆர்.ரகுமான் தாய் மாமன் முறை. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடினார். அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என ஏராளமானவர்களின் இசையில் பாடியுள்ளார். இவர் இசையமைப்பாளராக தனது பயணத்தை […]
கொரோனாவால் மலையாள நடிகர் மரணமடைந்ததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த 2.66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கேரள அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி வரும் சூழலில் கேரளாவை விட்டு வெளியில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த 5 பேர் கொரோனா […]
திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு (74) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1945ஆம் ஆண்டு பிறந்தவர் விசு.. இவருக்கு தற்போது 74 வயதாகிறது. இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்ட இவர் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் முதலில் நடித்தார். பின்னர் மணல்கயிறு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் உழைப்பாளி, மன்னன், அருணாச்சலம் உள்ளிட்ட படங்களிலும் விசு நடித்துள்ளார். விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளன. […]
நடிகருக்கு மகளாக நடிக்கப் போவதை எண்ணி புலம்பித் தீர்க்கும் நடிகை உச்சக்கட்டத்தில் இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை கொண்ட நடிகைக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இயக்குநரிடம் புலம்பி வருகிறாராம். வருத்தத்திற்கு காரணம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு ஜோடியாக நடிக்க இல்லை நடிகருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு. ஜோடியாக நடித்த நினைத்த நடிகருக்கு மகளாக நடிக்க போவதை எண்ணி இயக்குனரிடம் புலம்பி வருகிறாராம். நடிகை இயக்குனர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவரது புலம்பல் […]