Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“நான் 23 முறைக்கு மேல் காதலிச்சு இருக்கிறேன்”… ஓபனாக பேசிய பிரபல நடிகை..!!!

பிரபல நடிகை காதல் குறித்து பேசி உள்ளார். நடிகை ஷெனாஸ் டிரசரிவாலா மும்பையைச் சேர்ந்தவர். இவர் சென்ற 2001 ஆம் வருடம் வெளியான எடுருலேனி மனிஷி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானா.ர் இதன் பிறகு 2003 ஆம் வருடம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் தொகுப்பாளராகவும் இருக்கின்றார். பயணத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார். மேலும் அதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ப்பத்தால் தற்கொலையா…? பிரபல நடிகையின் பிரேத பரிசோதனை அறிக்கை..!!!

பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. பிரபல நடிகை துனிஷா ஷர்மா (20) மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொடரில் தற்போது நடித்து வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர் தற்கொலை செய்து கொண்டதால் இவர் கர்ப்பமாக இருந்ததாக பல்வேறு வதந்திகள் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா….? நடிகை துனிஷா தற்கொலை வழக்கு…. பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்….!!!!

பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை துனிஷா சர்மா. இவர் பல்வேறு பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இவர் நேற்று திடீரென  படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்பு குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு”… புகழ்பெற்ற ஈரான் நடிகை கைது… ஏன் தெரியுமா…?

ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒதுக்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 18,000 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுவருகிறது. அதன்படி போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கவர்ச்சியின் உச்சம்….!! தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங் பாடல்…. மத்திய பிரதேச மந்திரி கடும் கண்டனம்….!!!!

பிரபல பாலிவுட் நடிகையின் படத்திற்கு  பலர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவரும் “பதான்” என்ற  திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி வெளியாகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி மோசடி… நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி கோர்ட்டு அதிரடி உத்தரவு…!!!!!

பிரபல நடிகைக்கு வழங்கப்பட்ட ஜாமின் மேலும்  நீடிக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி ரூபாய் மிரட்டி பறித்த  வழக்கில் சந்திரசேகர்   என்பவர்  கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை வக்கீல் செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு  உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் ஜாமீன் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இது உண்மைதானா?…. பிரபல நடிகையின் ” மகனுடன் நெருக்கமான பிக்பாஸ் ஜுலி…. குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகையின் மகனுடன் நடிகை  ஜூலி நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2  ஆண்டுகளுக்குப் முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்தவர்  ஜூலி  . இவர்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இவரது செயலை பலர் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில்  ஜூலியை ட்ரால் செய்பவர்களை போலவே அவருக்கான ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலியும், 2-வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னை, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் உடலை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. விஷாலின் துப்பறிவாளன், வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

வாழுங்கள்!… இந்த டைம் மட்டும்தான் நம்மிடத்தில் இருக்கு…. நடிகை மீனா உருக்கமான பதிவு….!!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்ற ஜூன்மாதம் இறந்துவிட்டார். பல்வேறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வித்யாசாகர் திடீரென உயிரிழந்தார். இவ்வாறு கணவர் இறப்பால் பல தினங்கள் துக்கத்திலிருந்த மீனா, இப்போது படிப்படியாக அதிலிருந்து மீண்டுவர தொடங்கி இருக்கிறார். அதன்படி நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர் பேசி வருகிறார். அண்மையில் மீனா தன் உடல் உறுப்புகளை தானம் செய்தார். இதனிடையில் மீனா தன் இன்ஸ்டாகிராம்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது “தன் […]

Categories
உலகசெய்திகள்

பொய் புகார் அளித்ததால் 116 கோடி அபராதம்…. சொந்த வீட்டையே 7 கோடிக்கு விற்ற நடிகை அம்பர்…..!!!!!!!!

பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்பர் ஹியர்ட் தனது வீட்டை ஏழு கோடி ரூபாய்க்கு விற்று  இருக்கின்றார். ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பை திருமணம் செய்த பிறகு கருத்து வேறுபாட்டால் நடிகை அம்பர் அவரை பிரிந்துள்ளார். ஜானி டெப் தன்னை சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்பர் மீது ஜானிடெப்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஊர்வசி ரவுத்தாலாவுக்கு இவ்வளவு சம்பளமா….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…. வெளியான தகவல்….!!!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகின்றார். தெலுங்கு, மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். ஏற்கனவே ஆறு கோடி வரை வாங்கியவர் தற்போது பத்து கோடி கேட்பதாக கூறப்படுகின்றது. தென்னிந்திய நடிகைகள் யாரும் நயன்தாரா சம்பளத்தை நெருங்கவில்லை. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தாலா சமீபத்தில் திரைக்கு வந்த தீ ஜெலன்ட்  எனும் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக 20 கோடி சம்பளம் வாங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் பிரபல நடிகை….. தீயாய் பரவும் தகவல்….!!!!!!!!!

ஹாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக  அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா  சோப்ராவையும் போர்பஸ் இதழ் தேர்ந்தெடுத்தது. கடந்த 2018 ஆம் வருடம் பாடகர் நிக் ஜோனாசை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்தனர். அந்தப் பெண் குழந்தையின் பெயர் மல்டி மேரி. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு எதாவது நேர்ந்தால்…..”பிரபல பாலிவுட் நடிகையின் இன்ஸ்டாகிராம் பதிவு”…. பெரும் பரபரப்பு….!!!!!!!

தமிழ் திரையுலகில் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை எனும் படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தனுஸ்ரீ தத்தா. இவர் கடந்த 2018 ஆம் வருடம் ஒரு போட்டியில் தான் 2009 ஆம் வருடம் நடந்த படப் பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்பத்திற்கு ஆளானேன் என குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கார் முழுவதும் பணம்….. மேற்குவங்க ஊழலில் அடுத்தடுத்த திருப்பம்…. 4 கார்களை தேடும் அமலாக்கத் துறையினர்….!!!!

மேற்கு வங்காள மாநிலம் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014 ஆம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக இருந்தார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் இருந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த விவாகரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரின் உதவியாளரான நடிகை அமிர்தா முகர்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகை…. பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பெங்களூரு ஜே.பி. நகரில் சுவாதி என்ற நடிகை வசித்து வருகிறார். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்குப் பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். பிறகு சுவாதி முகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரின் 169-வது திரைப்படம்…. ஹீரோயின் யார் தெரியுமா….? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!!

பிரபல நடிகரின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்தின் 169-வது திரைப்படத்தின் தலைப்பு போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரஜினியின் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதன்பின் பிரியங்கா அருள் மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்க  இருக்கிறார். இந்நிலையில் நெல்சன் திலிப்குமர் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்புத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாட்னஸ் ஓவர்லோடட்”கமெண்ட்களை குவிக்கும் ரசிகர்கள்…. பிரபல நடிகையின் போட்டோவிற்கு குவியும் லைக்….!!!!!!!!

தமிழ் திரையுலகில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் இணைந்து நடித்து இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும்  பங்கேற்று உள்ளார். மேலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது போட்டோக்களையும், வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.  அதுமட்டுமல்லாமல் ட்விட்டரிலும் அரசியல், ஸ்போர்ட்ஸ், சினிமா என தனது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார். தற்போது சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வபோது வெப் சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்களா இவங்க….. “ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே பா”….. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் சிவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் கதாநாயகியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகை அனுயா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வபோது […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : ‘சிங்கக்குட்டி பொறந்தாச்சு’…. ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிசுலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயவு செய்து யாரும் அதை மட்டும் செய்யாதீர்கள்….. ரசிகர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்…!!!!!!

சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர்  சமந்தா. இவர் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்சமயம் பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருப்பதால் சமந்தா பிஸியான நடிகையாக இருக்கிறார். அடுத்ததாக இவர் விஜய்சேதுபதியுடன் நடித்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சமந்தாவுடன் நயன்தாராவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை  பெற்றிருக்கிறது. இந்நிலையில் சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்…. பீஸ்ட் படத்தை இவங்க பார்த்தாங்களா… வைரலாகும் போட்டோ… யார் தெரியுமா….?

நடிகை ஷாலினி தனது மகளுடன் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க சென்ற போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு போன்ற பலர் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கடந்த 15ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியானது. இந்த நிலையில் பீஸ்ட் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இருப்பினும் முதல் நாளில் வசூல் வேட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகை திடீர் மரணம்…. திரையுலகினர் இரங்கல்…!!!!!!

பிரபல பாலிவுட் நடிகையான மஞ்சு சிங் திடீரென காலமானார். இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தயாரித்து, தொகுத்து வழங்கியவர் மஞ்சு  சிங். இவர் குழந்தைகள் நிகழ்ச்சியான khel khilone எனும் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இதனால் ரசிகர்களால் திதி எனவும்  அழைக்கப்படும் வந்தார் மஞ்சு சிங். மேலும் தனது நிகழ்ச்சிகளின் மூலமாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி வந்தார். மஞ்சு சிங்கின் திறமையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆபாச கேள்வி…. பிரியா பவானி சங்கரின் தரமான பதிலடி…!!!!!

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை  வரை  கைவசம் பல படங்களுடன் வளம் வரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவராக நடிகை பிரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் கலகலப்பாக பதிலளித்து வருகிறார். இவர் தற்போது சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் சமூகவலைதளங்களில்  ஆக்டிவாக இருக்கும் பிரிய பவனி சங்கர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம்  லைக்குகள் குவித்து  வருகிறார். பிரியா […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நடிகை வீட்டில் கைவரிசை காட்டிய நர்ஸ்….விசாரணையில் வெளிவந்த உண்மை….!!!!!

சோனம் கபூரின் வீட்டில் கொள்ளையடித்ததை அபர்ணா ரூத் வில்சனை போலீசார் கைது செய்தனர். இந்தி திரையுலகில் பிரபல நடிகையான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜாவின் டெல்லி வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி நகை, பணம் கடநத சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீட்டில் பணி செய்து வரும் 20 வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அங்கே நர்சாக வேலை பார்த்து வந்த அபர்ணா ரூத் வில்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொட்டை அடித்துக்கொண்ட பிரபல நடிகை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…. வெளியான புகைப்படம்…!!!!!

பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணி தங்கையான சஞ்சனா கல்ராணி சில மாதங்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமினில் வெளியே வந்ததார். இந்நிலையில் சஞ்சனா கல்ராணி டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது கர்ப்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டுள்ளார். பெங்களூரில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படம்  ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் கேப்ஷனில் […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… சடலத்தை ஒருமாதம் பிரிட்ஜில் வைத்திருந்த கொடுமை… புகைப்படக்காரரின் வெறிச்செயல் …!!!!

சுத்தியலால் அடித்து செக்ஸ்நடிகை கொலை செய்யப்பட்டு சடலத்தை ஒரு மாதம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வருபவர் சார்லோட் ஆங்கி(26). இவர் வாசனை திரவிய கடையில் விற்பனை உற்பத்தியாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா கால ஊரடங்கால் அந்த வாசனை திரவிய  கடை மூடப்பட்டது. இந்நிலையில் தனது வேலை பறி போனதால் வேறு வழியின்றி தனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இணையதளவாசிகளிடம் […]

Categories
உலக செய்திகள்

கோலாகலமாக நடந்த ஆஸ்கர் விருது விழா…. ஜெசிகா சேஸ்டெய்னுக்கு சிறந்த நடிகைக்கான விருது…!!!

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதானது, நடிகை ஜெசிகா சேஸ்டெய்ன்-க்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 94-ஆம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது வெகுவிமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், The Eyes of Tammy Faye என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது, ஜெசிகா சேஸ்டெய்ன் என்ற ஹாலிவுட் நடிகைக்கு கிடைத்திருக்கிறது. பெல்ஃபாஸ்ட் திரைப்படத்திற்கு, சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது, கென்னித் பிரனாக்குக்கு கிடைத்திருக்கிறது. தி பவர் ஆப் தி டாக் படத்திற்காக, ஜேன் […]

Categories
சினிமா

தளபதிக்காக மல்லுக்கட்டும் 2 நடிகைகள்….. நடக்க போவது என்ன?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக கொடிகட்டி பறப்பவர் அந்த தளபதி விஜய் ஆவார். அவரின் நடிப்பில் வெளியாக உள்ள அப்படத்திற்காக தற்போது ஒட்டு மொத்த திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நடிகரின் ஒவ்வொரு படமும் வசூலை வாரிக் குவிக்கும் என்பதுதான். இந்நிலையில் நடிகர் புதிதாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தற்போது 2 நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர். இதனிடையில் நடிகருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவிற்கு வருவதற்கு முன்…. “எப்படி இருக்காங்க பாருங்களே”…. புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை….!!!

நடிகை ஸ்ருதிஹாசன் திரைத்துறைக்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது இவர் பிரபாசுக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் பெயர் சலார் ஆகும். இந்நிலையில் சாந்தனு என்பவருடன் காதலில்  ஈடுபட்டுள்ள நடிகை சுருதிஹாசன் அவ்வப்போது தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே ஒரு போட்டோ ஷூட்…. ஒரே நாளில் பிரபலம்…. நடிகை ரம்யா பாண்டியனை பின்னுக்கு தள்ளிய நடிகை….!!!

நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது மொட்டைமாடியில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் இணையத்தில் பிரபலமானவர். இதற்கு பின் தான் ரம்யா பாண்டியனுக்கு டிவி நிகழ்ச்சிகள், பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் படங்கள் என பல வாய்ப்புகள் வந்தது. தற்போது ரம்யா பாண்டியனை  ஓவர்டேக் செய்யும் அளவுக்கு சீரியல் நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது மொட்டைமாடியில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆயிடுச்சு….. சமந்தாவின் நெகிழ்ச்சிப் பதிவு….!!!

நடிகை சமந்தா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தனது பயணத்தை தொடங்கி பின் விளம்பரங்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் என பணியாற்றி வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் நாயகியாக வலம் வருபவர். இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் கலக்க தொடங்கியுள்ளார். தற்போது சமந்தா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்”அவர் சினிமாவிற்குள் நுழைந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது” என  அவரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் நடிகை”…. மனம் உருகி வெளியிட்ட பதிவு….!!!!

புற்றுநோயை எதிர்த்துப் போராட அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டேன் என ட்விட்டர் பக்கத்தில் ஹம்சா நந்தினி பதிவிட்டுள்ளார். தெலுங்கு நடிகையான ஹம்சா நந்தினி  ஒகடவுடாம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தனது திரைப்படத்தை தொடங்கியுள்ளார். 786 கைதியின் பிரேம கதா, மோகின போன்ற தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் 26க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினி உடையில் படு கவர்ச்சியாக பூனம் பஜ்வா…. வைரலாகும் புகைப்படம்….!!

சேவல்  படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதை தொடர்ந்து ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு போன்ற படங்களில் நடித்து வந்தார்.  தற்போது பட வாய்ப்பு குறைந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் என்மீது லைக்குகள் அள்ளுகின்றன.

Categories
உலக செய்திகள்

“27 வயது நடிகையிடம்” மயங்கிய எலான் மஸ்க்…. இணையத்தில் வைரலாகும் பேச்சு….!!

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் 50 வயதாகின்ற தொழிலதிபர் எலான் மஸ்க் 27 வயதாகும் நடிகை நட்டாஷாவுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார். உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவருக்கு கடந்த 2000ம் ஆண்டு ஜஸ்டின் என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது. இவரை 2008ஆம் ஆண்டு எலான் விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து அவர் டலுலா என்ற நடிகையை 2 தடவை திருமணம் முடித்து இரண்டு முறையும் விவாகரத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…. “முதல் கார் வாங்கி சூப்பரா ஒரு ரவுண்டு”…. செம குஷியில் 96 பட நாயகி….!!!

நடிகை கௌரி கிஷன் தனது முதல் காரை வாங்கியுள்ளார். நடிகை கௌரி  கிஷன்  96 படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர். இவர் மலையாள மொழியில் மார்கம்களி என்ற படத்தில் முதன் முதலில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் 96 படத்தின் ரீமேக்கில் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழில் கர்ணன், மாஸ்டர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது கௌரி கிஷன் தனது முதல் காரை வாங்கியுள்ளார். இவர் ஜெர்மனியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்யாணம் எப்போ?…. “இப்படி ஒருத்தர தான் நா திருமணம் பண்ணுவேன் “…. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்….!!!

தனது திருமணத்தைப் பற்றிய கருத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக கூறியுள்ளார். ரஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் புகழ்பெற்றார். தற்போது புஸ்பா  படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.  அதில் அவரது சாமி டான்ஸ் வீடியோ பெரிய அளவிற்கு ஹிட்டாகியுள்ளது. தற்போது 2 ஹிந்தி படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜினு,  அமிதாப்புடன் குட்பை  ஆகிய படங்களில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இவங்களா….! தனுஷ் – ஐஸ்வர்யா போல்…. பிரிய போகும் மற்றுமொரு நட்சத்திர ஜோடி?…..!!!

விஜய் டிவி பிரபலமான ரக்ஷிதா, தினேஷ் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீப காலத்தில் நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்வது என்பது மிகவும் அதிகரித்துள்ளது. அதாவது சமந்தா மற்றும் நாக சைதன்யா, தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா போன்ற சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தொடர்ந்து மேலும் ஒரு புதிய ஜோடிகள் விவாகரத்து செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் சரவணன், மீனாட்சி சீரியலில் பிரபலமான ரக்ஷீதா தன்னுடன் பிரிவோம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

11 கிலோ வரை எடை குறைத்து…. ஒல்லியாக மாறிப்போன பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை சமீரா ரெட்டி ஒரு வருடத்தில் 11 கிலோ எடை குரைத்துள்ளார். நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் பெரிய வரவேற்பை பெற்றவர். கடந்த 2014-ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் உடல் எடை அதிகரித்துவிட்டது. கடந்த  ஆண்டு 92 கிலோ எடை இருந்துள்ளார். தற்போது அவர் சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நா ரொம்ப பிஸி…. “இனிமே நா சீரியல்ல நடிக்க மாட்டேன்”…. காரணம் என்ன தெரியுமா?….!!!!

நடிகை தேவதர்ஷினி இனி சீரியல்களில் நடிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகை தேவதர்ஷினி பல சீரியல்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். இவர் விடாதுகருப்பு, அண்ணாமலை, சிதம்பர ரகசியம், கோலங்கள், ரமணி வெர்சஸ் ரமணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார். அதுவும் காஞ்சனா படத்தின் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்தவர். அப்போது ரமணி வெர்சஸ் ரமணி என்ற சீரியல் இவரை மிகப்பெரிய பிரபலமாக உண்டாக்கியது. தற்போது இந்த சீரியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உருவ கேலி செய்த நெட்டிசங்கள்”….. சரியான பதிலடி கொடுத்த பிரபல நடிகை….!!!

நடிகை காஜல் அகர்வால் தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து அனைத்து மக்களின் மனதில் நின்றவர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

பிக்பாஸ் ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது சமூக வலைதளதில் வைரலாகிறது. விஜய் டிவியில் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி. மேலும் இவர் பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் நின்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். தற்போது கோலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அவர் கமலஹாசன் அவர்களுடன் விக்ரம் என்ற படம், ஆர்.ஜே பாலாஜி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ எல்லாம் ஒரு மனுஷியா”…? இந்த நிலைமையிலும் தனுஷ விட மாட்டியா…? வச்சி செய்யும் ரசிகர்கள்…!!

சோகத்திலிருக்கும் தனுஷை விடாது நான் “உங்களோடு தான் சேர்ந்து நடிப்பேன்” என்று ஒற்றைக்காலில் நிற்கும் நடிகை ஒருவரை ரசிகர்களும், கோலிவுட்காரர்களும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள். கடந்த 18 வருடங்களாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்திவந்த நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தற்போது விவாகரத்து பெற போவதாக அறிவித்துள்ளார்கள். இதனால் சோகத்திலிருக்கும் தனுஷிடம் அவருடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் நாம் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கலாம் என்று தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதனையடுத்து நடிகர் தனுஷ் அந்த […]

Categories
சினிமா

நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசிய பிரபல நடிகர்….! கோபத்தில் கொந்தளித்த நடிகை…!!

நடிகை கனிகா, பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி ஆபாசமாக பேசியது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் காட்டமாக பதிவிட்டுள்ளார். நடிகை கனிகா கடந்த 2002ஆம் வருடம் வெளியான 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  தொடர்ந்து இவர் வரலாறு, ஆட்டோகிராஃப், எதிரி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரைப் பற்றி அவதூறாக பேசிய பயில்வான் ரங்கநாதன் பற்றி இவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் வில்லனாக நடித்து வந்த […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா…. தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர்…. வெளியான தகவல்….!!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஷாலின் “வீரமே வாகை சூடும்” பட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தப் படத்தின் நடிகை டிம்பிள் ஹயாதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தியை அறிந்த விஷால் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

அந்த நடிகையின் கன்னங்களை விட மென்மையான சாலைகள்…. எம்எல்ஏ சர்ச்சை பேச்சு….!!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இர்பான் அன்சாரி ஆவார். இவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் 14 சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து எம்எல்ஏ இர்பான் அன்சாரி வெளியிட்ட செல்பி வீடியோவில், “ஜம்தாரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த 14 சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்” என்று கூறினார். சாலைகளை நடிகை கங்கனா ரனாவத்தின் […]

Categories
சினிமா

மறுபடியுமா…? எனக்கு மட்டும் ஏன் இப்படி…!! ஷெரினின் இன்ஸ்டா பதிவு…. அதிர்ச்சியான ரசிகர்கள்…..!!

விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஷெரின். இவர் தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், நடிகைகள் […]

Categories
சினிமா

அதுக்குன்னு இப்படியா…! “புஷ்பா வெற்றியை தொடர்ந்து…. ஒரேடியா சம்பளத்த உயர்த்திய நடிகை”…!!

புஷ்பா படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை ஒரே அடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகுமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படம் செம ஹிட் கொடுத்தது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை […]

Categories
சினிமா

“எனக்கு விவாகரத்து வேணும்…” அடம்பிடிக்கும் பிரபல நடிகை….மீண்டும் சேர துடிக்கும் மாஜி கணவர்….!!

நடிகை கிம் கர்தாஷியனுடன் சேர்ந்து வாழ முன்னாள் கணவரான கன்யே வெஸ்ட் விருப்பப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நடிகையும், தொழில் அதிபருமான கிம் கர்தாஷியனும், ராப்பர் கன்யே வெஸ்ட்டும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் கிம் கன்யேவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். தனக்கு விரைவில் விவாகரத்து அளிக்குமாறு சிறப்பு கோரிக்கையும் விடுத்திருக்கிறார். கிம் கன்யேவை விட்டு பிரிந்தால் போதும் என்றிருக்கிறார் . ஆனால் கன்யேவோ மீண்டும் கிம்முடன் சேர்ந்து வாழ […]

Categories
உலக செய்திகள்

“இந்த வருடத்தின் ஆரம்பமே சரியில்ல!”….. ஆஸ்திரேலிய நடிகையின் பரிதாப நிலை……!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நடிகை, இந்த 2022-ஆம் வருடம் எனக்கு சிறப்பாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அல்லி சிம்ப்சன் என்ற நடிகை, ஆழமில்லாத ஒரு குளத்தில் டைவ்  அடித்திருக்கிறார். அப்போது, அவரின் கழுத்துப்பகுதியில் பயங்கரமாக அடிப்பட்டது. இதனால், அவரின் கழுத்து உடைந்தது. எனவே, தற்போது, குயின்ஸ்லாந்து நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நான் தற்போது உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் தான், இன்னும் […]

Categories
சினிமா

சோகம்…! பிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

பிரபல டிவி நடிகை கிம் மி சூ இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தென் கொரிய சீரியலான ஸ்னோடிராப்பில் நடித்து வந்தவர் கிம் மி சூ. 31 வயதான கிம் இறந்துவிட்டதாக அவரின் ஏஜென்சியான லேண்ட்ஸ்கேப் என்டர்டெயின்மென்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் கிம் எப்படி இறந்தார் என்பதை தெரிவிக்கவில்லை. கிம்மின் ஏஜென்சி கூறியிருப்பதாவது, “நடிகை கிம் மி சூ ஜனவரி 5ம் தேதி திடீரென்று மரணம் அடைந்தார் என்கிற துக்க செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் […]

Categories

Tech |