தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டாப் 10 லிஸ்டில் இருக்கும் ஹீரோயின்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம். அதன்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலிக்கும் நயன்தாரா 10 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், முதல் இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு நடிகை சமந்தா ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படும் […]
Tag: நடிகைகள்
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோடாகாலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அனைவரும் தீபாவளி புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் திரைப்பிரபலங்கள் போட்டோ ஷுட் எடுத்து தங்களது அழகிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது சினிமா பிரபலங்கள் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..
முன்னணி கதாநாயகர்கள் சொந்த பட நிறுவனங்கள் துவங்கி திரைப்படங்கள் தயாரித்து வெற்றியடைந்துள்ளனர். எனினும் நடிகைகளுக்கு பட தயாரிப்பு தொழில் என்பது ராசி இன்றி இருக்கிறது. பழம்பெரும் நடிகை சாவித்திரி திரைப்படம் தயாரித்து சொத்துகளை இழந்து வீதிக்கு வந்த கதையானது இன்றைக்கும் திரையுலகில் பேசு பொருளாக இருக்கிறது. அண்மையில் பலகோடி ரூபாய் முதலீடு செய்து தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படமாக தயாரித்து வெளியிட்ட லைகர் படம் படு தோல்வி அடைந்ததால் மீள […]
ஆப்பிரிக்க தேசமான தஹோமேயில் 1800 களில் அந்த நாட்டை காப்பதற்கு முழுவதும் பெண்களே பங்கு கொண்ட அகோஜி என பெயரிடப்பட்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை கதையாக சொல்லும் ஹாலிவுட் படம் தி உமன் கிங். உயரிய உடை அலங்காரங்கள் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், அசரவைக்கும் போர்க்காட்சிகள் என அதிக பொருட்ச அளவில் சோனியா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படைப்புதான் இந்த தி உமன் கிங். இயக்குனர் முதல் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அதிகபட்சமாக […]
சினிமாவில் நடிகைகள் அடிக்கடி நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. முன்னணி ஹீரோயின்கள் முதல் இளம் ஹீரோயின்கள் வரை தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதாக நெட்டிசன்கள் இணையதளத்தில் விளாசி வருகின்றனர். அதோடு நடிகை கிரண் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்காக தனியாக செயலி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செயலியில் புகைப்படத்தை பதிவிடுவதற்கு […]
குலசை தசரா விழா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குலசை தசரா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம். ஆனால் குலசை தசரா விழாவில் ஆபாச […]
மன அழுத்தம் இன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய கொடிய நோய். இந்த மன அழுத்தம் மக்களை பல வழிகளில் கஷ்டப்படுத்துகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் சாதாரணமாக வெளியில் செல்ல கூட பயப்படுவார்கள். மன அழுத்தத்தினால் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். தற்கொலை எப்போதும் ஒரு பிரச்சனைக்கு தீர்வாகி விட முடியாது. அதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்படி மன அழுத்தத்தில் இருந்த சில சினிமா பிரபலங்கள் பற்றி தான் இதில் நாம் […]
பல நாடுகளில் மனநல பிரச்சினை என்பது மிகப்பெரிய நோயாக பார்க்கப்படுகிறது. மனநோயாளிகளை சமூகத்தை விட்டு விலகி வைக்கும் அளவிற்கு மோசமானதாக உள்ளது. மன அழுத்த பிரச்சனைகள் காரணமாக பலர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்கொலை எதற்கும் தீர்வாகி விடாது. தற்கொலை செய்து கொள்வதால் நாம் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க போவது கிடையாது. அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் மனநோய் என்பது மிகவும் அதிக அளவில் காணப்படுகின்றது. அந்த […]
தென்னிந்திய திரைப்படங்களில் வலம் வரும் முன்னணி நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். நடிகை சமந்தா 3 கோடி முதல் 5 கோடி வரை, நடிகை பூஜா ஹெக்டே 5 கோடி வரையும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் 3 கோடி முதல் 5 கோடி வரையும், ராஷ்மிகா மந்தனா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகளுக்கு வயது கூடிக் கொண்டே சென்றாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் சிங்கிளாகவே இருக்கின்றனர். இதில் ஒருசில நடிகைகள் நமக்கு திருமணம் முடிந்தால் வயது தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். அவ்வாறு 40 வயதை கடந்தும் இதுவரை திருமணம் ஆகாத 5 நடிகைகளை பற்றி பார்க்கலாம். 1. தபு தபு தனது திறனுள்ள நடிப்பால் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர் ஆவார். இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் […]
நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என அனுஷ்கா தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் தெய்வத்திருமகள், சிங்கம், என்னை அறிந்தால் ,பாகுபலி 1, 2 என்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மேலும், இவரின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவலும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், அனுஷ்கா […]
அமெரிக்காவில் வைத்து தனுஷை ஐஸ்வர்யா கேவலமாக பேசி சண்டையிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 10 நாட்களுக்கு முன் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் இருந்த பிரச்சனை ஒவ்வொரு நாளும் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், இருவரும் மகன்களை கருத்தில் கொண்டு உங்களது முடிவை பரிசீலனை செய்யுங்கள் என்று ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை எல்லை மீறி சென்று விட்டதாகவும், […]
நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த நிலையில், அவரைப் பற்றிய பழைய விஷயங்களை எல்லாம் இணையதளங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டார்கள். இருவரும் தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்து விட்டு தங்கள் பணிகளை பார்க்க தொடங்கிவிட்டனர். எனினும், இணையதளவாசிகளும், மக்களும் […]
தமிழ் சினிமாவில் கோடிகள் வரை சம்பாதிக்கும் நடிகைகளும் பிற்கால சேமிப்பிற்காக சில தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சைடு பிசினஸில் கல்லா கட்டும் 6 நடிகைகள் பற்றி பார்ப்போம். 1. நயன்தாரா :- தமிழ் சினிமாவில் மாஸாக வலம் வரும் நடிகை நயன்தாரா கைவசம் பல்வேறு தொழில்கள் வைத்துள்ளார். அந்த வகையில் நயன்தாராவின் காதலர் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் ‘சாய் வாலா’ […]
சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறைக்குள் செல்வாக்காக வாழ அதிகாரிகளுக்கு மாதம் ஒரு கோடி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக கூறி டிடிவியிடம் 50 கோடி பேரம் பேசி சிக்கி பிரபலமானவர். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 12 பாலிவுட் நடிகைகள் அவரை சிறையில் சந்தித்ததாகவும், சிறைக்குள்ளேயே பார்ட்டி நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக பொதுச்செயலாளர் ராகவனின் ஆபாச வீடியோ வெளியானது குறித்து நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தேசிய பாஜகவிலும் சரி, தமிழக பாஜகவிலும் சரி, எனக்கென உரிய மரியாதை கொடுக்கப்பட்டது தான் வருகின்றது. ஆனால் இங்கு நடந்துள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதை கட்டாயம் விசாரிக்க வேண்டும். அதற்காக பாஜகவில் பெண்களை யாரும் மதிப்பதே கிடையாது என்று ஒட்டுமொத்த கட்சியையும் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அது எனக்கு மிகுந்த வேதனை […]
பெண் சாமியார் ஒருவர், நடிகர் சிம்புவிற்கு திருமண தோஷம் இருப்பதாகவும், தன்னிடம் வந்து பரிகாரம் செய்தால் திருமணம் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார். நடிகர் சிம்பு சிறுவயதிலேயே தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி விட்டார். அப்போதே ரசிகர்களால், “லிட்டில் சூப்பர் ஸ்டார் ” என்று அழைக்கப்பட்டவர், தற்போது முன்னணி நடிகராகிவிட்டார். மேலும் சிம்பு, பலமுறை காதலில் விழுந்து தோல்விகளையே சந்தித்திருக்கிறார். எனவே அவரின் தந்தையான டி.ராஜேந்திரன் பல வருடங்களாக அவருக்காக பெண் பார்த்து வருகிறார். எனினும், அவருக்கு தற்போது வரை பெண் […]
பட வாய்ப்புகளை இழந்த நடிகைகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மும்பை மாநிலத்தில் கொரோனா காரணமாக பட வாய்ப்பை இழந்த நடிகைகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “தானே மாவட்டம் நவாடா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலி வாடிக்கையாளர்களை அனுப்பி சோதனை செய்ததில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. […]
பிரபல சீரியல் நடிகைகள் சண்டையிட்டுள்ளனர் என்று இணையத்தில் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருப்பது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் செம்பருத்தி, பூவே பூச்சூடவா,யாரடி நீ மோகினி ஆகிய சீரியல்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நாயகிகளாக நடித்து வரும் ரேஷ்மா, ஷபானா, சைத்ரா ரெட்டி, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் அனைவரும் […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைகள் ஒன்றாக எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல்களுகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியல் டிஆர்பி பட்டியலிலும் முன்னணியில் இருந்து வருகிறது. […]
நடிகை ரைசா ஹாலிவுட் பட நடிகைகள் போல இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். இதையடுத்து அவர் ஹரிஷ் கல்யானுடன் சேர்ந்து நடித்த “பியார் பிரேமா காதல்” அவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்தது. இவர் தற்போது காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா […]
தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பல நடிகைகள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து பின்னர் பட வாய்ப்பு கிடைக்காமல் விலகி சென்று உள்ளனர். அவர்களில் சிலரை பற்றி இதில் பார்ப்போம். தல அஜித் படத்தில் நடித்தவர் பிரியா கில். இந்த படத்தில் ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி’ பாடல் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அந்த பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படவாய்ப்புகளும் கிடைக்காததால் திரையுலகில் இருந்து அப்படியே விலகிவிட்டார். அதேபோன்று அஜித்தின் […]
விஜயகாந்த் கருப்பாக இருப்பதால் அவருடன் நடிப்பதற்கு நடிகைகள் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனின் மார்கெட்டை ஆட்டம் கொள்ள செய்தவர் நடிகர் விஜயகாந்த். ஒரு காலத்தில் கமல் ரஜினி படங்களை காட்டிலும் விஜயகாந்தின் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் எடுத்துள்ளது. ஆனால் கருப்பாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பல கதாநாயகிகள் அவருடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்கள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனே இடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் விவகாரத்தில் சிபிஐ அமலாக்கத் துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் விநியோகித்தது, போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட புகார்களின் கீழ் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் […]
பாலிவுட் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதை மும்பை என்.சி.பி. அதிகாரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மர்ம மரணத்தில் போதைப்பொருள் தொடர்பு குறித்து புலன் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்சிபி அதிகாரிகள் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகையான ரகுள் பிரீட் சிங் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நேற்று முன்தினம் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், சுரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலி […]
சினிமா நடிகைகள் மூன்று பேர் படம் இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்யா மேனன், ரம்யா நம்பீசன், பூ பார்வதி மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது அதாவது மூன்று பேரும் விரைவில் படம் இயக்க ஆயத்தமாகியுள்ளனர். இதற்கு முன் ரம்யா நம்பீசன் குறும்படம் ஒன்றின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். ஆனால் நித்யா மேனன் மட்டும் சற்று தயங்கிக் கொண்டே இருக்கிறார். இதனிடையே பூ பார்வதி இரண்டு கதைகள் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அதற்கான ஹீரோக்கள் […]