சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா மந்தனாவை மிஞ்சும் அளவிற்கு நடனமாடிய அதிதி சங்கர். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர். இவர் விருமன் படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சங்கர் மகளாவார். தற்போது அதிதி சங்கருக்கு ரசிகர்கள் ஆர்மி உருவாகி வருகின்றனர். விருமன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து “மாவீரன்” என்ற படத்தில் […]
Tag: நடிகை அதிதி சங்கர்
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் மருத்துவ படிப்பு படித்துள்ளார். இருப்பினும் நடிப்பின் மீதுள்ள மிகுந்த ஆர்வத்தினால் சிறுவயதிலிருந்தே நடனம், பாடல் போன்றவற்றை கற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் படிப்பு முடிந்த பிறகு அதிதி தன்னுடைய விருப்பத்தை தந்தையான சங்கரிடம் கூறியுள்ளார். அதற்கு இயக்குனர் சங்கரும் சம்மதம் தெரிவிக்கவே, அதிதி சினிமா துறைக்குள் வந்தார். இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் […]
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இவர் விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர் மருத்துவ படிப்பு படித்துள்ள நிலையில், சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சிறு வயது முதலே நடனம், பாடல் என அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்த விருமன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். https://www.instagram.com/reel/CiPtvqGB8ul/?utm_source=ig_embed&utm_campaign=loading இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் […]