Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவில் ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க”…. பாத்ரூமில் கதவை பூட்டிட்டு கதறி அழுதேன்….. பிரபல நடிகை உருக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். இவர் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அதிதி ராவ் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எல்லா துறையிலும் நல்லது கெட்டது இருப்பது போன்று சினிமாவிலும் இருக்கிறது. ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் எல்லோரும் சினிமாவை விட்டு ஓடுவது கிடையாது. அடுத்த படத்தின் வெற்றியை நோக்கி முன்னேற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன்’… அதிதி ராவ் பேட்டி…!!!

நடிகை அதிதி ராவ் ‘என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன்’ என்று கூறியுள்ளார் .  தமிழ் திரையுலகில் நடிகை அதிதி ராவ் கார்த்தியுடன் இணைந்து காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமானவர். இதையடுத்து செக்கச் சிவந்த வானம்,  சைக்கோ ஆகிய படங்களிலும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் . மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை அதிதி ராவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘சினிமா முழுவதும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரு மொழிகளில் தயாராகும் ‘மஹா சமுத்திரம்’… நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் அதிதி ராவ்… வெளியான தகவல்கள்..!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ‘மஹா சமுத்திரம்’ படத்தில் நடிகை அதிதி ராவ் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அதிதி ராவ் மணிரத்தினம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குனர் மிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் ‘மஹா சமுத்திரம்’ திரைப்படத்தில் நடிகை அதிதி ராவ் நெகட்டிவ் கேரக்டரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் நடிக்க தேதி இல்லை…. அதிரடியாய் இணைந்த பிரபல நடிகை…!!

துக்ளக் தர்பார் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருந்த அதிதி ராவ் விலகியதால் ராசி கண்ணா கதாநாயகியாக இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் லலித் குமார் தயாரிக்கும் படமான துக்ளக் தர்பார் என்னும் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக   காற்றுவெளியிடை , செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஒப்பந்தம் செய்திருந்தனர். இவர் படத்தின் தொடக்கவிழா  பூஜையிலும்  கலந்து கொண்ட  […]

Categories

Tech |