Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் நடிகை அனிகா…. வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்….!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கனெக்ட் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இறைவன், ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நயன்தாராவுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தவர் நடிகை அனிகா. இவர் இப்போது மலையாளத்தில் உருவாகிவரும் புது படத்தின் வாயிலாக கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளார். சமுகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ள நடிகை அனிகா அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்வார். […]

Categories
சினிமா

17 வயதிலேயே இப்படியா?….. நடிகை அனிகா வெளியிட்ட மிரர் செல்ஃபி…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மலையாளத் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 14 வயதிலேயே போட்டோ சூட் பக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதனால் தான் நான் வெளியே செல்வதில்லை’… ‘விஸ்வாசம்’ அனிகா வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு…!!!

‘விஸ்வாசம்’ பட நடிகை அனிகா அதிகம் வெளியே செல்லாததற்கான காரணத்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இதையடுத்து நானும் ரவுடிதான், மிருதன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பின் இவர் மீண்டும் நடிகர் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அனிகா விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அது நான் இல்லை’… கவர்ச்சி உடையில் நடனமாடிய வீடியோ குறித்து அனிகா விளக்கம்…!!!

கவர்ச்சி உடையில் நடனமாடிய வீடியோ குறித்து அனிகா விளக்கம் அளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன் . இந்த இரண்டு படங்களிலும் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . இதையடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில் இளம் வயது ஜெயலலிதாவாக நடித்து அசத்தி இருந்தார் . இந்நிலையில் […]

Categories

Tech |