Categories
சினிமா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனுபமா பரமேஸ்வரன்…. பொதுமக்களுக்கு வேண்டுகோள்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை அனுபமாவின் புதிய படம்… ரொமான்டிக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி வரும் 18 பேஜஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் அனுபமா தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிப்படங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இஷ்டத்துக்கு பேசி வாங்கி கட்டிக் கொண்டேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.

மலையாளம், தமிழ், தெலுங்கு என வலம் வரும் நடிகை அனுபமா அழகு பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியிறுகிறார்.  நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய பிரேமம் படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.  இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருக்கிறார். தற்பொழுது தள்ளிப்போகாதே படத்தில் நடிகர்அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.  இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் திரைக்கு வர தயாராக உள்ளன. இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்ப- […]

Categories

Tech |