தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தமிழில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் அனுஷ்கா. இந்நிலையில் சமீப காலமாகவே எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை அனுஷ்காவின் 48-வது படத்தை […]
Tag: நடிகை அனுஷ்கா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் பிரபாஸுடன் இணைத்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் அனுஷ்கா துணிச்சலான பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தற்போது 40 வயதை தாண்டிய நடிகை அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே படங்களில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு […]
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவரது சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி. இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் வசித்து வருகிறார். ஜெய கர்நாடக அமைப்பின் தலைவராக இருந்து மரணமடைந்துள்ள முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய சதி திட்டம் நடப்பதாக கூறி, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் குணரஞ்சன் ஷெட்டியும் தன்னைக் […]
நடிகை அனுஷ்கா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் அனைத்து டாப் நடிகர்களுடனும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் மாதவனுடன் இணைந்து நடித்த நிசப்தம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று நடிகை அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 48-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை மகேஷ் பாபு.P […]
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிப்பது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர், மாளவிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பி.வாசு இயக்கும் சந்திரமுகி-2 படத்தில் ராகவா லாரன்ஸ் […]
நெற்றிக்கண் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மிலிந்த் ராவ் இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார் . தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ரீமேக் உரிமையை […]
நடிகை அனுஷ்கா இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் அருந்ததி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை . நடிகை அனுஷ்கா தமிழில் மட்டுமல்லாது […]
நடிகை அனுஷ்கா தனது சகோதரருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அனுஷ்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் ரஜனி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகை அனுஷ்கா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் […]
நடிகை அனுஷ்கா மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறிய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை அனுஷ்காவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் நிசப்தம் திரைப்படம் வெளியாகியிருந்தது . மேலும் அவ்வப்போது நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் நடிகை அனுஷ்கா […]
நடிகை அனுஷ்கா அவரது அம்மா , அப்பாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் அஜித் ,விஜய் ,சூர்யா ,ரஜினி போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் இவரது துணிச்சலான நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது . இதையடுத்து அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காக தனது உடல் […]
நடிகை அனுஷ்கா முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்து, இயக்கிய படம் “முந்தானை முடிச்சு”. 1983ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் வெற்றி பெற்றதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் “முந்தானை முடிச்சு” இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக […]