Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா……? வெளியான சுவாரஸ்ய தகவல்……!!!

அனுஷ்கா தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் விஜய், அஜித், சூர்யா, ரஜினி என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனுஷ்கா, தளபதி விஜய்யுடன் இணைந்து கமர்ஷியல் கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய அனுஷ்கா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

படத்திற்காக உடல் எடையை அதிகரித்த நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை அனுஷ்கா கதாநாயகியாகவும் ,கம்பீரமான தோற்றங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர் கூட்டத்தை கவர்ந்தவர் . இவர் நடிப்பில் வெளியான அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி  ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்தார் . பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வர போராடி வந்தார். இதனிடையே  பாகுபலி […]

Categories

Tech |