சூரரைப்போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியவர் நடிகை அபர்ணா பாலமுரளி. அந்த திரைப்படம் வெளிவந்த நேரத்திலேயே அதை பார்த்த ரசிகர்கள் கட்டாயம் சூர்யா மற்றும் அபர்ணாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறினர். அதேபோன்றே அவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தநிலையில் அபர்ணா வாங்கியுள்ள புது மெர்சிடஸ் பென்ஸ் காரின் புகைப்படங்களானது இப்போது வெளியாகி உள்ளது.
Tag: நடிகை அபர்ணா பாலமுரளி
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அபர்ணா பாலமுரளி இதைப்பற்றி எல்லாம் தன்னிடம் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது நித்தம் ஒரு வானம், கார்த்தியுடன் இணைந்து ஒரு […]
நடிகை அபர்ணா பாலமுரளி இன்ஸ்டாகிராமில் பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மலையாள சினிமாவுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் கடைசியாக தமிழில் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இவரின் கைவசம் தற்போது 8 திரைப்படங்கள் உள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த படத்திற்காக பாக்ஸிங் செய்கிறீர்களா? […]
பதாய் ஹோ பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. சுமார் ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.220 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்க இருக்கிறார். ‘வீட்ல விசேஷங்க’ […]
சூரரைப் போற்று பட நடிகை அபர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த வருடம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணா பாலமுரளி. இவர் 8 தோட்டாக்கள் ,சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் […]
நடிகை அபர்ணா ‘சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்து அளித்த பேட்டியில் நடிகை ஜோதிகாவின் பாராட்டு மறக்க முடியாதது என கூறியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மையம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப்’ போற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , சூரரைப் போற்று திரைப்படம் வேறு மாதிரியான அனுபவத்தை கொடுத்தது. எனக்கும் இயக்குனர் சுதா மேடமுக்கும் […]