Categories
சினிமா

சமூகவலைத்தளத்தில் சைபர் தாக்குதல்…. கண்டனம் தெரிவித்த நடிகை….!!!!

தமிழில் கேரள நாட்டிளம் பெண்களுடனே திரைப்படத்தில் நடித்தவர்தான் அபிராமி சுரேஷ். அத்துடன் குபேர ராசி, கேள்வி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் அவர் பாடகியாகவும் இருக்கிறார். பிரபல பாடகியான அம்ருதா சுரேஷ் இவரது சகோதரி ஆவார். இதனிடையில் அபிராமிக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் அவதூறுபதிவுகள் வெளியாகி வந்தது. இதன் காரணமாக கோபமடைந்த அபிராமி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தனக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் சைபர் தாக்குதல் நடக்கிறது. தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். […]

Categories

Tech |