தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. இவர் நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நாக சைதன்யா மற்றும் அகில் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை அமலா சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலையில் பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிராணிகள் பாதுகாப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமலா தெரு நாய்களை கொல்லக்கூடாது என நீதிமன்றத்தில் […]
Tag: நடிகை அமலா
1990 ஆம் ஆண்டு தமிழ் திரையுலக கனவுக்கன்னிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா. தெலுங்கு நடிகர் நாகார் ஜுனை காதல் திருமணம் செய்து கொண்ட இவர், பின் நடிக்கவில்லை. திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த அவர் 30 ஆண்டுகளுக்கு பின் “கணம்” என்ற திரைப்படத்தின் வாயிலாக மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதாவது கதாநாயகன் சர்வானந்தின் அம்மாவாக அவர் நடிக்கிறார். இந்த திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அமலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அமலா பதிலளித்தார். […]
இயக்குனர் சிவா இசையமைப்பாளரை பாராட்டி அனுப்பிய வாட்ஸப் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கி நடித்த அண்ணாத்த திரைப்படம் விமர்சகர்களுக்கு திருப்தியாக அமையவில்லை. எனினும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக கூறப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை சிவா இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Ever since #AmmaSong in #Kanam released I've been getting so many messages & this topped it all from the dir of […]
சர்வானந்த் நடிப்பில் உருவாக உள்ள கணம் படத்தில் நடிகை அமலா இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இதன்பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலான அமலா திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் அமலா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]