Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர்

நடிகை அமலாபால் “தி டீச்சர்”….. மிரட்டலான டிரைலர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்…..!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், மைனா என்ற படம் அமலாபாலின் மார்க்கெட்டை உயர்த்தியது. நடிகை அமலாபாலின் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது கைதி படத்தின் ஹிந்தி ரீமைக்கான போலோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அமலா பால் மலையாளத்தில் நடித்துள்ள தி டீச்சர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “கைதி”…. ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை அமலாபால்…. வெளியான புதிய அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இப்படத்தை போலோ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். […]

Categories
சினிமா

“நாயகிகளை கேவலம் இதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்”…. நடிகை அமலாபால் பரபரப்பு பேட்டி…!!!!

தெலுங்கு திரையுலகம் மீது நடிகை அமலாபால் பல்வேறு புகார்களை முன் வைத்திருக்கிறார். அண்மையில் நடிகை அமலாபால் பேட்டி ஒன்றில் கூறியதாவது “நான் தெலுங்கில் நடிக்க சென்றேன். அப்போது தெலுங்கு சினிமா துறை சில குடும்பங்களின் பிடியில் இருப்பது எனக்கு புரிந்தது. தெலுங்கில் நான் நடித்த திரைப்படங்கள் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு திரைப்படத்திலும் 2 கதாநாயகிகள் இருப்பார்கள். அந்த கதாநாயகிகளை கேவலம் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகத் தான் என்னால் தெலுங்கில் நிலைக்க முடியவில்லை” என்று அவர் […]

Categories
சினிமா

தியேட்டரில் கார்னர் சீட்…. காதலனுக்கு ரகசிய முத்தம்…. அமலாபால் ஓபன் டாக்…..!!!!

மலையாள நடிகையான அமலாபால், சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமாகி பிரபுசாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார்.  இந்நிலையில் நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள கடாவர் படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து […]

Categories

Tech |