Categories
சினிமா தமிழ் சினிமா

“ஊர் வாயை மூட முடியாது”…. கவிஞர் வைரமுத்து பற்றி பரவிய கடும் சர்ச்சைகளுக்கு வி.ஜே அர்ச்சனா பதிலடி….!!!

பிரபல சீரியல் நடிகை அர்ச்சனா அண்மையில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு பாடகி சின்மயி கடும் விமர்சனம் செய்திருந்தார். வைரமுத்துவை பார்க்கும் போது தனியாக செல்லாதீர்கள் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் தீயாக பரவிய நிலையில், இது குறித்து நடிகை அர்ச்சனா எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் நடிகை அர்ச்சனா பேட்டி ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நன்கொடை கேட்டு டார்ச்சர் பண்றாங்க” திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான அர்ச்சனா கெளதம் கடந்த வாரம் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அவர் செயல் அதிகாரியின் அலுவலகத்தில் தன்னுடைய சிபாரிசு கடிதத்தை கொடுத்து டிக்கெட் பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அர்ச்சனாவிடம் அநாகரிகமாக பேசியதோடு, 10,000 ரூபாய் நன்கொடை கொடுத்து, விஐபி டிக்கெட் 500 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஊழியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அர்ச்சனா ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் […]

Categories

Tech |