Categories
சினிமா தமிழ் சினிமா

“கல்யாணம் பண்ணாமலும் ஹேப்பியா இருங்காங்க”… என் மகிழ்ச்சிக்கு நானே பொறுப்பு…. நடிகை ஆண்ட்ரியா ஸ்பீச் ….!!!!

நடிகை ஆண்ட்ரியா பிசாசு-2, அனல் மேலே பனித்துளி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அத்துடன் அவருக்கு 5 படங்கள் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் ஆண்ட்ரியா பேட்டியில் அளித்ததாவது, ”கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்கள் தற்போது அதிகம் வருகிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று. இந்நிலைமை தொடர வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசனுடன் நான் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படத்திலும் எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் டீ சர்ட்டுக்குள் ஒரு கை வந்தது…. பஸ்ஸில் பிரபல நடிகைக்கு நடந்த துயரம்…!!!!

நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தி நடித்திருந்தார். இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரியா 11 வயதில் தனக்கு நடந்த கொடுமை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் ஃபேமிலியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது, என் முதுகுக்கு பின்னால் கை வைப்பதை உணர்ந்தேன். அது அப்பாவின் கை என நினைத்தேன். ஆனால், அந்த கை என் டீ சர்ட்டுக்குள் வந்தபோது, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பேருந்தில் சென்ற போது என் மீது”….. ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க…. பரபரப்பை கிளப்பிய நடிகை ஆண்ட்ரியா….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பி4 யூ ஐ வி ஓய் என்டர்டைன்மென்ட் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவின் ‌”அனல் மேலே பனித்துளி”…. அசத்தலான டிரைலர் வீடியோ வெளியீடு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் ரிலீசான புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

18 வயதில் தான் எனக்கு அந்த ஆசை நிறைவேறியது…… நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்….!!!

நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் விரைவில் வெளியாக உள்ளது. பிளேவர்ஸ் என்றஆங்கில இசை ஆல்பம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், என்னுடைய தந்தை தான் எங்களுடைய குடும்பத்தில் முதன் முதலாக பட்டபடிப்பை முடித்தவர். கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாக எங்களுடைய வளர்ச்சி உண்மையாக இருந்தது. வீட்டில் நாங்கள் கேட்டதை வாங்கி கொடுத்தார்கள். ஆனால் பியானோ என்னிடம் இல்லை. […]

Categories
சினிமா

வெற்றிமாறன் – ஆண்ட்ரியா பட அறிவிப்பு…. வெளியான சூப்பர் தகவல்… ரசிகர்கள் எதிர்பார்ப்பு…!!!

தமிழ் திரை உலகில் தனது நடிப்பை போல, சிறந்த ஒரு பாடகியாகவும் ஜொலித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை உள்ளிட்ட சூப்பர் ஹிட்டான படங்களில்  நடித்து வந்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் பிசாசு 2 என்கின்ற படம் தற்போது உருவாகி ,ரிலீசாக உள்ளது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இதனை தொடர்ந்து தற்போது பிசாசு என்ற படத்தை இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்….!! “ஆக்ஷன் அதிரடியில் உருவான ‘கா’ திரைப்படம்”…. மாஸான ட்ரெய்லர் இதோ….!!!

 ‘கா’ திரைப்படதின் டீஸ்சர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது இவர் கா, நோ என்ட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.   இந்தநிலையில் ஆண்ட்ரியாவின் ஆக்ஷன் அதிரடி நடிப்பில் உருவாகியுள்ள ‘கா’ திரைப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து நாஞ்சில் […]

Categories
சினிமா

ஆண்ட்ரியா…. “குறும்புத்தனமாக எடுத்த செல்பி புகைப்படம்”…. இணையத்தில் செம வைரல்…!!!

நடிகை ஆண்ட்ரியா குறும்புத்தனமாக எடுத்த செல்பி புகைப்படமானது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது இவர் கா, நோ என்ட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள ஆண்ட்ரியா நாக்கை நீட்டி செல்பி எடுத்து இருக்கின்றார். இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு நல்ல செயலை செய்ய வேண்டுமா”?…. அப்போ இத செய்யுங்க…. ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஆண்ட்ரியா….!!!

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ரத்த தானம் செய்து கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.   பிரபல நடிகையும், பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் நடிப்பில் தொடர்ந்து வெளியாகி வரும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இவர் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மாபெரும் வெற்றி அடைந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆன்ட்ரியாவின் அடுத்த படம்… இயக்குனராக அவதாரம் எடுக்கும் நடன இயக்குனர்…!!!

நடிகை ஆண்ட்ரியாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2 திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஆண்ட்ரியா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை… குவியும் லைக்குகள்…!!!

நடிகை ஆண்ட்ரியா தனது குழந்தை பருவ புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஆண்ட்ரியா தற்போது அரண்மனை-3, பிசாசு-2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-3 படம் விரைவில் வெளியாக உள்ளது.  மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியா சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

நடிகை ஆண்ட்ரியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, மாஸ்டர் போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார். தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு -2 படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள அரண்மனை- 3 திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை-3’ படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் என்ன தெரியுமா?… வெளியான படப்பிடிப்பு புகைப்படம்…!!!

அரண்மனை-3 படத்தில் நடிகை ஆண்ட்ரியா கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-3 படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு, நளினி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் ஹீரோயின் இவர்தானா?… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். https://www.instagram.com/p/CSV5d-Hpl11/?utm_source=ig_embed&ig_rid=268b5dc8-c39a-4524-89b2-9cc8d885dab1 இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்லூரி தோழிகளுடன் ஆண்ட்ரியா… செம வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை ஆண்ட்ரியா தனது கல்லூரி கால புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இதையடுத்து இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவை கஷ்டப்படுத்திவிட்டேன்… ‘பிசாசு 2’ படம் குறித்து பேசிய மிஸ்கின்…!!!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை பூர்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிசாசு 2 படம் குறித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக்குடன் விளம்பரப் படத்தில் இணைந்து நடித்த ஆண்ட்ரியா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

மறைந்த நடிகர் விவேக்குடன் பல வருடங்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியா விளம்பரப் படத்தில் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மரணமடைந்தார் . இவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விவேக் அஜித், விஜய், ரஜினி போன்ற பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிப்படையாக பேசிய ஆண்ட்ரியா… கோபத்தில் நயன்தாரா ரசிகர்கள்…!!!

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா நடிகை நயன்தாரா குறித்து பேசியது அவரது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது . தமிழ் திரையுலகில் தனது பாடல்களாலும் சிறந்த நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஆண்ட்ரியா . இவர் ,’ஆயிரத்தில் ஒருவன்’, ‘வடசென்னை’, ‘தரமணி’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார் . தற்போது இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இதையடுத்து இயக்குனர் மிஸ்கினின் பிசாசு 2 படத்திலும் நடிக்கவுள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படக்குழுவின் வாழ்த்துக்கு லைக் போடாத ஆண்ட்ரியா … அதிருப்தியில் இருக்கிறாரா?… ரசிகர்கள் குழப்பம்…!!!

மாஸ்டர் படக்குழு மீது நடிகை ஆண்ட்ரியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவுகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’ . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் நடித்துள்ளனர் . மேலும் அர்ஜுன் தாஸ், ஆன்ட்ரியா, சாந்தனு சஞ்சீவ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளன்று ‘மாஸ்டர்’ படக்குழுவினர்  ஆண்ட்ரியா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் … ‘மாஸ்டர்’ படக்குழு கொடுத்த சிறப்பு பரிசு … என்ன தெரியுமா?…!!!

நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படக்குழுவினர் சிறப்பு பரிசு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு ,ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார் . தீபாவளியன்று வெளியான இந்த படத்தின் டீசர் இணையத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண்ட்ரியா பிறந்தநாளுக்கு மிஷ்கின் கொடுத்த சர்ப்ரைஸ்… ‘பிசாசு -2’ ஸ்பெஷல் போஸ்டர்…!!!

நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு இயக்குனர் மிஷ்கின் ‘பிசாசு -2’ திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் தமிழ் திரையுலகில்  இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப் படம் வழக்கமான பேய் கதைகள் போல் இல்லாமல் காதல், சென்டிமென்ட் என உணர்வுபூர்வமான காட்சிகளால் உருவாகியிருந்தது . இந்தப் படத்தில் நாகா, ராதாரவி ,பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் இயக்குனர் மிஸ்கின் ‘பிசாசு -2’ படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினார். Let’s […]

Categories

Tech |