நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. அவர்களின் திருமணத்தில் புகைப்படம் எடுப்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சிகப்பு நிற உடையில் ஆபரணங்களை அணிந்து தேவதை போல ஜொலித்தார்.திருமணம் குறித்த ஒரு சில படங்களை மட்டுமே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா திருமண உடையை போல பலரும் உடை அணிந்து போட்டோ சூட் […]
Tag: நடிகை ஆர்த்தி
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருக்கின்றனர். கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் […]
பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகை ஆர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஆர்த்தி 1987 ஆம் ஆண்டு வெளியான ‘வண்ணக்கனவுகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இதன்பின் ‘அருள்’ படத்தில் நடிகை ஜோதிகாவுக்கு தோழியாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . மேலும் இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர். இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு ஜூலியுடன் பல ரகளைகள் […]