நடிகை இந்துஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குதிரையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்துஜா. இதையடுத்து இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Meet My Friend […]
Tag: நடிகை இந்துஜா
நடிகை இந்துஜா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை இந்துஜா மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் மெர்குரி, மகாமுனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். மேலும் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிகில் படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் நடிகர் விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் […]
நல்ல மனிதருக்கு முன்னுதாரணம் விஜய் தான் என்று நடிகை இந்துஜா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பெரும்பாலான ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் விஜய். அவரின் பெயரில் பல தொண்டு நிறுவனங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமன்றி மனித நேயத்தில் மிக சிறந்த மனிதராக பார்க்கப்படுபவர்களில் இவரும் ஒருவர். இவரது ரசிகர்களும் இவரை போலவே. தங்களால் முடிந்த உதவிகளை முடியாதவர்களுக்கு செய்து வருகிறார்கள். அதனால் நாளுக்கு நாள் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் […]