Categories
சினிமா

சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்கள்…. நடிகை எரிக்கா பெர்ணான்டஸ் ஆவேசம்…..!!!!!

தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ஐந்து ஐந்து ஐந்து  படத்தில் பரத் ஜோடியாக நடித்தவர் நடிகை எரிக்கா பெர்ணான்டஸ். அதன் பிறகு விரட்டு விழித்திரு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு முன்னணி சின்னத்திரை நடிகை ஆகி விட்டார். வெப் தொடர்களில் சரியான கதைகள் இல்லாமல் வெறும் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத காட்சிகளை கமர்ஷியல், […]

Categories

Tech |