Categories
சினிமா தமிழ் சினிமா

“பாத் டப்பில்” செம கிளாமராக “பாபநாசம் பாப்பா”…. இந்த சின்ன வயசில் இதெல்லாம் தேவையா…? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்துள்ள எஸ்தர் அனில் தற்போது தான் குளிக்கும் போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். சினிமா திரையுலகிற்கு 2010ஆம் ஆண்டு வெளியான நல்லவன் படத்தின் மூலம் எஸ்தர் அனில் என்ட்ரீ கொடுத்துள்ளார். இதனையடுத்து மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில் 20 க்கும் மேலான படங்களில் தனது திறமையை வெளிக் கொணர்ந்துள்ளார். இவர் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவருக்கு மகளாக மிகவும் அருமையாக நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாபநாசம்’ படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது?… சேலையில் அவர் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்…!!!

‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு இரண்டாவது மகளாக நடித்த எஸ்தரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘பாபநாசம்’. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கௌதமி, நிவேதா தாமஸ் ,எஸ்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் , மீனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது திரிஷ்யம் படத்தின் […]

Categories

Tech |