நடிகை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் பிரிவிற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலை செய்து வந்தனர். இதன் பிறகு இவர்களுடைய இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சமரச பேச்சுவார்த்தை […]
Tag: நடிகை ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி. இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரனும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன் என நடிகை ஐஸ்வர்யா கண்ணீர் மல்க பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “சினிமாவில் இப்போது வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எந்த ஒரு வருமானமும் இல்லாமல் வீடு வீடாகச் சோப்பு விற்கிறேன். இதை […]
நடிகர் தனுஷ் தற்போது தம் மகன் யாத்ராவுடன் சேர்ந்து, சிரித்த முகத்துடன் எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடிகள் என திகழும் தனுஷ் ,ஐஸ்வர்யா இருவரும் 18 வருடங்களாக திருமண வாழ்க்கையை நடத்தியுள்ள நிலையில், திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இந்த முடிவால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவர்கள் இருவரின் பிரிவுக்கான காரணம் குறித்து கோலிவுட் […]