தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தனியார் சேனலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி பெண் ஓட்டுனர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துரையாடினார். அப்போது ஒரு பெண்ணை திடீரென ஐஸ்வர்யா ராஜேஷ் […]
Tag: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தான் நடித்த பல திரைப் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு தளத்தில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் நடித்திருந்தாலும் காக்கா முட்டை திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் தற்போது தி கிரேட் இந்தியன் […]
தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமீப காலமாகவே பட வாய்ப்புகள் குறைந்ததாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சம்பள விஷயத்தில் கறராக இருப்பது […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சுழல் என்ற வெப்சீரிசின் வெற்றியை தொடர்ந்து டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை எல்.ஜி சார்லஸ் […]
சுழல்’ வெப் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கும் இந்த படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ‘சொப்பன சுந்தரி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு “மக்களே சொப்பன சுந்தரிய இவங்கதான் வச்சிருக்காங்க” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து […]
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வத்திக்குச்சி என்ற படத்தை இயக்கிய பா. கின்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஜேஷ், மணிகண்டன், கவிதா பாரதி, பாண்டியன், அபிஷேக், ஸ்ரீரஞ்சனி, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமூகத்தில் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய […]
பிரபல நடிகை தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வருகிறார். இவர் சினிமாவில் குரூப் டான்ஸராக நுழைந்து, மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த ரம்மி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு அழகையும், நிறத்தையும் விட திறமையே […]
அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அர்ஜூன். இவர் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். நடிகர் அர்ஜுனுடன் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதை மற்றும் சிறந்த வித்தியாசமான கதை உள்ளிட்டவற்றை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கிறார். இவர்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு “தீயவர் குலைகள் […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பீம்லா நாயக், ரிபப்ளிக் போன்ற தெலுங்கு படங்களிலும் […]
நடிகர் அர்ஜுன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து அசத்தி வருபவர் அர்ஜுன். மேலும் இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் பிரெண்ட்ஷிப், மேதாவி ஆகிய தமிழ் படங்களிலும் கில்லாடி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அர்ஜுன் இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரிபப்ளிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் . Here is The […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான திட்டம் இரண்டு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அவந்திகா, பாவல் நவகீதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரித்வி […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு திரைப்படம் சமீபத்தில் சோனி லைவில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் டிரைவர் ஜமுனா, பூமிகா, மோகன்தாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திர பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மாதுரி, விது, […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் பூமிகா, மோகன் தாஸ், டிரைவர், ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படமான பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம், அபய் […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் மியூசிக்கல் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் டிரைவர் ஜமுனா, பூமிகா, திட்டம் இரண்டு, மோகன்தாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட திட்டம் இரண்டு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் பாவல் நவகீதன், முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காக்கா முட்டை படத்தில் நடித்த பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து இவர் தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, பூமிகா, மோகன்தாஸ் போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திட்டம் இரண்டு […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து இவர் தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வடச்சென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ் உள்ளிட்ட பல […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் கதாநாயகிகளை மையப்படுத்தி உருவாகி வரும் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் […]
மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மோகன்தாஸ் படத்தை இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். The talented @aishu_dil completed her portions in […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இதில் விக்னேஷ் கார்த்திக் […]
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி காக்கா முட்டை திரைப்படம் வெளியானது. மணிகண்டன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி தேசிய விருதுகளை வென்றது. இந்நிலையில் எனது சினிமா வாழ்க்கையை உயர்த்தியது காக்கா முட்டை திரைப்படம் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாக்ஸிங் பயிற்சி செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை, தர்மதுரை, வட சென்னை, கனா உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக […]
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு சகோதரியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ஜெகபதி பாபு, சுனில், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் […]
நடிகர் விவேக்கின் பழைய பதிவு ஒன்றை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விவேக் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும், கலைஞர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் நினைவலைகளை அவருடன் நடித்த நடிகர்கள் நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். #viveksir 💔 pic.twitter.com/e9irqWF1U4 — aishwarya rajesh (@aishu_dil) April […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டைப் பெற்றார். இதைத்தொடர்ந்து இவர் கனா, வடசென்னை, நம்மவீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து […]
தி கிரேட் இந்தியன் கிச்சன் பட தமிழ் ரீமேக்கில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். மலையாளத்தில் நிமிஷா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் பாடகி சின்மயி கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் . கடந்த சில நாட்களாக இந்த […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பீச்சில் ஊஞ்சல் கட்டி ஆடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை, திருடன் போலீஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக்கொடுத்தது . தற்போது சில தமிழ் படங்களிலும் 3 தெலுங்கு படங்களிலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் […]
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக பிரபல பாடகியின் கணவர் நடிக்கவுள்ளார். மலையாள திரையுலகில் வெளியாகி வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் வாங்கியுள்ளார். படித்துப் பட்டம் பெற்ற ஒரு நடுத்தரவர்க்க பெண் திருமணத்திற்குப் பின் தனது கனவுகளை நனவாக்குகிறாளா? இல்லையா? அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதே இந்த படத்தின் கதை . மலையாளத்தில் நிமிஷா நடித்த கதாபாத்திரத்தில் […]
ஐஸ்வர்யா ராஜேஷ் தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள பிரிவில் தங்க மெடல் பெற்ற சாந்தி சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவியது . இந்த படத்தை ஜெயசீலன் […]
‘தி கிரேட் இந்தியன் கிச்சன் ‘ தமிழ் ரீமேக்கில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த மாதம் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . தற்போது இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் கைப்பற்றியுள்ளார் . மேலும் இந்த படத்தை அவரே இயக்கவுள்ளார் . அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க உள்ளது . […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வில்வித்தை பயிலும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ படத்தில் சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் . இதைத் தொடர்ந்து வடசென்னை, நம்மவீட்டுபிள்ளை, தர்மதுரை ,கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வில்வித்தை பயிலும் வீடியோவை […]
நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு ,பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, நீர்பறவை ,ராட்சசன் ,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் காடன் ,ஜகஜால கில்லாடி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . மேலும் இவர் ‘எஃப்ஐஆர்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். […]
க்ரைம் த்ரில்லர் படத்தில் கால் டாக்சி டிரைவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘டிரைவர் ஜமுனா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லின் இயக்குகிறார் […]
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த […]