நொய்டா நாட்டில் சமீபகாலமாகவே சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற கர்னல் ஒருவருக்கு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகையை தருவதாக கூறி 1.80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏக் உபர்முக்வே, எட்வின் காலின்ஸ் மற்றும் ஒகோலோய் டாமியன் ஆகிய 3 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானதோடு, […]
Tag: நடிகை ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். ஆனால் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகு ஹிந்தி சினிமாவில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யா ராய் கவனம் செலுத்தினார். இவருக்கு ஆராதியா என்ற ஒரு மகளும் இருக்கிறார். அதன் பிறகு சமீபத்தில் ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நந்தினி வேடத்துக்கு ரசிகர்கள் […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை பெற்ற ஐஸ்வர்யா ராய் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நிலையில், பாலிவுட் சினிமாவில் மட்டுமே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு எந்திரன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நந்தினி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தமிழில் எந்திரன் மற்றும் ராவணன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் தமிழிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2007-ம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 10 வயதில் ஆராதியா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தமிழில் எந்திரன் மற்றும் ராவணன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன்பிறகு தற்போது பொன்னியின் செல்வன் […]
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஜெயராமன், விக்ரம் பிரபு, சோபிதா துலி பாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங் குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா […]
இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். எம்ஜிஆர், கமல் ஆகியோர் முயற்சித்து எடுத்து முடியாத இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தற்போது எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் அவர் கல்கியின் நாவலை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கின்றனர். விக்ரம், கார்த்திக், […]
தமிழ் திரைப்பட உலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார். இவர் உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்ற பட்டத்தையும் பெற்றார். இவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வந்ததால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் மற்றும் ராவணன் ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் […]
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் அறிமுகமானதை தொடர்ந்து பாலிவுட் பக்கமும் தனது கவனத்தை செலுத்தி வந்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தது. இதனால் தமிழில் ராவணன், எந்திரன், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார். மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” என்ற படத்திலும் நடிக்கிறார். ஐஸ்வர்யா […]
நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராதயா பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் . மேலும் இவர் ஹிந்தி திரையுலகிலும் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் […]
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யாராய் நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார் . இவர் நடிகர் பிரசாந்த்துடன் இணைந்து நடித்த ஜீன்ஸ் திரைப்படம் இன்றும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் படங்களில் ஒன்று . மேலும் இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , ராவணன் , எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாமர மக்கள் முதல் பெரிய பெரிய பிரபலங்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மருத்துவர்களும், முன்கள பணியாளர்களான போலீஸ் போன்றோரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அமிதாப் […]