Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா இவரா செம… யோகி பாபுவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

யோகி பாபு அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் அஜித், விஜய், ரஜினி, விஜய் சேதுபதி போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி இவர் நடிப்பில் வெளியான கூர்கா, மண்டேலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஓவியாவின் ‘மெர்லின்’ வெப் சீரிஸ்… ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்லின்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஓவியா. இதையடுத்து இவர் மெரினா, மதயானை கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். https://twitter.com/OviyaaSweetz/status/1400398580431474693 இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா நடிப்பில் காஞ்சனா4, 90ml உள்ளிட்ட படங்கள் வெளியானது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மை டியர் அக்கா’… ஓவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்…!!!

ஓவியாவிற்கு பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  முதல் சீசனில்  போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ஓவியாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். https://twitter.com/OfficialBalaji/status/1387383369533587458 இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெய்ஹிந்த்’…’கருத்து சுதந்திரம்’… ஓவியாவின் வைரல் ட்வீட்…!!!

நடிகை ஓவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமனார் . கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது […]

Categories
மாநில செய்திகள்

‘கோ பேக் மோடி’…. நடிகை ஓவியா மீது பாஜக புகார்..!!

தமிழகத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதற்கு எதிராகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்று நடிகை ஓவியா பதிவு செய்திருந்தார். எனவே ஓவியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் சிபிசிஐடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது நடிகை ஓவியா தனது ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

#GoBackModi- நடிகை ஓவியா டுவீட்… ரசிகர்கள் ஆதரவு…!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வர உள்ள நிலையில், ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மூன்று வேளாண் சட்டங்கள், அஞ்சல்துறை கணக்காளர் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, கேந்திரியா வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த ஹேஸ்டேக்கை இணையவாசிகள் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஓவியாவின் ‘காதல்’ பதிவு… ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம்… இவர்தான் காதலரா?…!!!

பிக்பாஸ் ஓவியா ட்வீட்டரில் ‘காதல்’ என பதிவிட்டு அவரது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஓவியா களவாணி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் . இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிகளவு பிரபலமடைந்தார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் . பிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்ட சக போட்டியாளரான ஆரவ் என்பவரை காதலித்தார். https://twitter.com/OviyaaSweetz/status/1349628604146040832 ஆனால் ஆரவ் […]

Categories

Tech |