Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை கங்கனாவின் ‘அக்னிபாத்’ கருத்து…… வலுக்கும் எதிர்ப்புகள்…..!!!!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. அதே நேரம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் பாராட்டிப் பேசியுள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  ‘இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய நிகழ்ச்சி….. தொகுப்பாளர் யாருன்னு பாருங்க…..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ”லாக்கப்” என்கிற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதில் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக புதிதாக ”லாக்கப்” என்கிற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அறிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் பிரபல நடிகை கங்கனா ரனாவத் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் நம்பாதீங்க… ‘தலைவி’ ரிலீஸ் குறித்து பரவிய வதந்தி… நடிகை கங்கனா விளக்கம்…!!!

தலைவி படத்தின் ரிலீஸ் குறித்து பரவிய வதந்திக்கு நடிகை கங்கனா விளக்கமளித்துள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை கங்கனா ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பூர்ணா, சமுத்திரகனி, நாசர், மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகை கொடுத்த புகார்…! நேரில் ஆஜரான ஹிருத்திக் ….போலீஸார் கிடுக்குபிடி விசாரணை…!!

போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில்  பிரபல ஹிந்தி நடிகர்  மும்பை காவல் ஆணையரிடம் நேரில் வந்து ஆஜரானார். ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் க்ரிஷ் 3 என்ற படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்தாகவும், பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஹிருத்திகை தனது முன்னாள் காதலர் என பத்திரிகையாளர்களிடம் கங்கனா விமர்சித்தற்கு, ஹிருத்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனா ரணாவத்துக்‍கு மும்பை போலீசார் மீண்டும் சம்மன் …!!

மதரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த புகாரில் நடிகை கங்கனா ரனாவத்தும் அவரது சகோதரியும் நேரில் ஆஜராக மும்பை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத்திற்க்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் தீவிரமாக இருந்தபோது டுவிட்டரில் கங்கனா வெளியிட்ட பதிவுகள் மதரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் மீது பாந்த்ரா காவல் நிலையத்தில் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]

Categories

Tech |