பாலிவுட் சினிமால் வில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி பகுதியைச் சேர்ந்தவர். அடுத்த மாதம் 12-ம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகை கங்கனா பாஜகவுக்காக ஆதரவு கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்டி கொடுத்தார். அப்போது தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா என்று கங்கனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, என்னுடைய சொந்த மாநிலத்தின் […]
Tag: நடிகை கங்கனா ரணாவத்
பிரபலமான கன்னட நடிகர் ரிஷப் செட்டி. இவர் தற்போது காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படம் கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதனால் காந்தாரா படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வரை வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தன்னுடைய குடும்பத்துடன் சென்று […]
பிரபல நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக கங்கனா ரணாவத் வலம் வருகிறார். இவர் தாகத் திரைப்படத்திற்கு பிறகு எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த எமர்ஜென்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல […]
பிரபல நடிகை கங்கனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தாகத் படத்திற்கு பிறகு எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இந்த படம் எமர்ஜென்சி காலங்களில் இந்திரா காந்தி செய்ததை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் […]
நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘தலைவி’ படத்தின் புகைப்படங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ‘தலைவி’ திரைப்படத்தின் புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். On the death anniversary of Jaya Amma, sharing some working stills […]
ஹைதராபாத்தில் நடைபெறும் தலைவி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ திரைப்படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மும்பை பாந்த்ராவின் பாலிஹில் பகுதியில் உள்ள கங்கனாவின் பங்களாவின் ஒரு பகுதியை சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டது […]